திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை,சபரீசன் கையில் உள்ளது - எஸ்.ஆர்.கோபி!
Sep 12, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை,சபரீசன் கையில் உள்ளது – எஸ்.ஆர்.கோபி!

Manikandan by Manikandan
Feb 20, 2026, 11:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் சபரீசன் கையில் உள்ளதாகவும் திமுகவிலிருந்து விலகிய எஸ்.ஆர்.கோபி தெரிவித்துள்ளார்.

மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரையில் திமுகவின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.ஆர். கோபி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 25 ஆண்டுகள் திமுகவிற்காக உழைத்தும் தகுதி இல்லாதவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுவதாகவும், திமுக தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை, சபரீசன் மற்றும் அவரது தரப்பினரின் கைகளில்தான் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், எல்லோரையும் போல தானும் பதவியை எதிர்பார்த்தது உண்மைதான் என்றும், உழைப்பிற்கு மதிப்பில்லை என்பதால் விலகியதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எஸ்.ஆர். கோபியை போன்றவர்கள் திமுகவில் மதிக்கப்படுவதில்லை என்றும் மதுரை எப்போதும் அதிமுகவின் கோட்டைதான் என்றும் குறிப்பிட்டார்.

Tags: S.R. Gopi dmkS.R. Gopi AdmkDMKADMKformer Minister Sellur RajuSabarisan.
Share
Tweet
SendShare
Previous Post

ஏப்ரல் முதல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் S.I.R பணிகள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Next Post

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்த நாள் – ஆவடியில் கல்லூரி மாணவர்கள் ரகளை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies