தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்த நாள் - ஆவடியில் கல்லூரி மாணவர்கள் ரகளை!
Sep 12, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்த நாள் – ஆவடியில் கல்லூரி மாணவர்கள் ரகளை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 11:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ஆவடியில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பிறந்தநாளை ஒட்டி அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். BRS கட்சி கொடியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை ஆபத்தான முறையில் இயக்கினர்.

அத்துடன் இது தெலங்கானா இல்லை தமிழ்நாடு என்ற வாசகத்தை குறிப்பிட்டு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். சாலை நடுவே கேக் வெட்டி சந்திரசேகர ராவின் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ChennaiavadiChandrasekhara Rao birthdayformer Telangana Chief Ministerbrs flag
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை,சபரீசன் கையில் உள்ளது – எஸ்.ஆர்.கோபி!

Next Post

ராட்சத அலை மோதியதில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – சுற்றுலா பயணி பலி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies