ராட்சத அலை மோதியதில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து - சுற்றுலா பயணி பலி!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராட்சத அலை மோதியதில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – சுற்றுலா பயணி பலி!

Manikandan by Manikandan
Feb 20, 2026, 11:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்.

பெங்களூருவை சேர்ந்த விஜய், அவரது மனைவி சோனியா மற்றும் உறவினர்கள் என மொத்தம் 8 பேர் புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது, வீராம்பட்டினம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரது படகில் சவாரி சென்றுள்ளனர்.

சின்ன வீராம்பட்டினம் அருகே படகு சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலை காரணமாக படகு தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதனைக் கண்ட மீனவர்கள் விரைந்து சென்று தங்கள் மீன்பிடி படகுகள் மூலம் கடலில் விழுந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

கடலில் மூழ்கியதில் சோனியா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சென்ற போலீசார், சோனியாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில், படுகாயமடைந்த சோனியாவின் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags: Boat accidentdied!womanBengaluruPuducherryboat
Share
Tweet
SendShare
Previous Post

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்த நாள் – ஆவடியில் கல்லூரி மாணவர்கள் ரகளை!

Next Post

கோவையில் இந்து அமைப்புகள் போராட்டம் எதிரொலி – கூட்டமாக தொழுகை நடத்த அனுமதி மறுப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies