கோவையில் இந்து அமைப்புகள் போராட்டம் எதிரொலி - கூட்டமாக தொழுகை நடத்த அனுமதி மறுப்பு!
Jun 13, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் இந்து அமைப்புகள் போராட்டம் எதிரொலி – கூட்டமாக தொழுகை நடத்த அனுமதி மறுப்பு!

Manikandan by Manikandan
Feb 20, 2026, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில், இடப்பிரச்சினை தொடர்பாக இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, இஸ்லாமியர்கள் கூட்டமாக தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

வேலாயுதபுரத்தில் இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் பள்ளிவாசல் உள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள இடத்திற்கு உரிமை கோரி இஸ்லாமியர்கள் சிலர் பிரச்னை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.

மேலும், அங்குள்ள அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தை அடைத்ததுடன், நாகர் சிலை ஒன்றையும் அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பாஜகவினர் அங்கு சென்று போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதுடன், இஸ்லாமியர்கள் கூட்டமாக தொழுகை நடத்த அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், எடுத்துச் செல்லப்பட்ட நாகர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டுமென இந்து முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: prayertemple issueCBEprotesthindu munnanicoimbatoremuslims
ShareTweetSendShare
Previous Post

ராட்சத அலை மோதியதில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – சுற்றுலா பயணி பலி!

Next Post

சத்ரபதி சிவாஜி சிலைக்கு இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மரியாதை!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies