ADMK - Tamil Janam TV

Tag: ADMK

தமிழக மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளது : இபிஎஸ்

ஈரோட்டில் காரை வழிமறித்து ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவையில் பேசிய அவர், ...

சபாநாயகரை நீக்கக்கோரி அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி!

சபாநாயகரை நீக்கக் கோரிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கக்கோரி தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம் ...

ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமமாக கருத வேண்டியது பேரவை தலைவரின் கடமை என்றும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் ...

மனுவை திரும்பப் பெற்றார் இபிஎஸ்!

அவதூறு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை அவரே திரும்பப்பெற்றார். மக்களவை தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். ...

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் : இபிஎஸ்

2026 சட்டமன்ற தேர்தலில் பெண்களின் பேராதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை ...

மா.ஃபா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகாசியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ...

நீட் ரகசியத்தை DADDY, SON சொல்ல வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

நீட் ரகசியத்தை DADDY மற்றும் SON உடனடியாக சொல்ல வேண்டும் எனவும், இல்லையென்றால் திமுக பொய்தான் சொன்னது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...

அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்க்க மாவட்ட நிர்வாகிகள் புதிய முயற்சி!

திருப்பூரில் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக அக்கட்சி நிர்வாகிகள் புதிய வழிமுறையை பயன்படுத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்குளி தாலூகாவில் வரும் 5-ம் தேதி, முன்னாள் ...

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கும் திமுக : இபிஎஸ்

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதில் மட்டும் திமுக அரசு தெளிவாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

அனைத்துக்கட்சி கூட்டம் : தமிழக மக்களை குழப்பும் திமுக!

தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமிழக மக்களை குழப்ப திமுக அரசு ...

திமுகவின் ஸ்டிக்கர் பாலிடிக்ஸ்!

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கிராமப்புற சாலைகள், ஜல் ஜீவன் திட்டத்தை தொடந்து மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் மருந்தகம் ...

ஜெயலலிதா இல்லை என்றாலும் அவரது நினைவுகள் வீட்டிலே தான் இருக்கிறது : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா ...

தேர்தலில் அதிமுக தொடர் தோல்விக்கு ஒற்றை தலைமையே காரணம் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற 11 தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதற்கு ஒற்றை தலைமையே காரணம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில், ...

ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்ற இபிஎஸ் கருத்து : செங்கோட்டையன் அளித்த பதில்!

ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்ற இபிஎஸ் கருத்து குறித்து அவரிடமே கேளுங்கள் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ...

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இபிஎஸ்-ஐ விசாரிக்க வேண்டும் : புகழேந்தி

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்குவோம் என அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார். காமராஜர் ...

சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா : அண்ணாமலை புகழாரம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்களின் வளர்ச்சிக்கு தேவையான ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் : அரசு சார்பில் மரியாதை!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு, அரசு சார்பில் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ...

மாறிய அரசியல் களம் : பாஜக Vs திமுக!

அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் ...

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சீரழியும் தமிழகம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

தி.மு.க. அரசை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கண்டித்து, சென்னையில் அதிமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், ...

அதிமுகவில் உதயமாகும் செங்கோட்டையன் அணி!

அத்திக்கடவு அவினாசி திட்ட நிகழ்வில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் எழுப்பிய குரல் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ...

சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேனி மாவட்டம் ...

அதிமுக உட்கட்சி விவகாரம் – ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை ...

எனது வீட்டின் முன்பாக தொண்டர்கள் கூடுவது வழக்கமான ஒன்று தான் : செங்கோட்டையன்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அத்திகடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பின் ...

Page 2 of 4 1 2 3 4