aiadmk - Tamil Janam TV

Tag: aiadmk

ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலில் பாரம்பரிய தரிசன வழி மூடல் – இபிஎஸ் கண்டனம்!

ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலில் பாரம்பரிய தரிசன வழி மூடப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களின் மனுக்கள் ஏற்பு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தாக்கல் செய்யப்பட்ட திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள ...

மாநிலங்களவை தேர்தல் – அதிமுக, திமுக, ம.நீ.ம வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல்!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. ...

அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளது : இபிஎஸ் உறுதி!

அதிமுக - தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ...

மாநிலங்களவை தேர்தல் – அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவாகள் என தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.   சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைபொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுக வழக்கறிஞர் ...

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் – ஓபிஎஸ் பேட்டி!

தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தற்போது தொடர்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பிறகு கூட்டணி குறித்து ...

பாஜக உடனான கூட்டணிக்கு முழு ஆதரவு – அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணிக்கு முழு ஆதரவளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ...

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு – பிரதமருக்கு இபிஎஸ் நன்றி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

நீட் தேர்வு விவகாரம் – சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!

நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றம் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை ...

திருவொற்றியூர் அருகே மீனவர்கள் சாலை மறியல் – தள்ளுமுள்ளு!

திருவொற்றியூர் அருகே மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தில் திமுக மற்றும் பிற கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. சென்னை திருவொற்றியூர் திருச்சினாகுப்பம் பகுதியில் நகர்ப்புற ...

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தல் – சிவகங்கையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி சிவகங்கை நகர் முழுவதும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். சிவகங்கை நகர் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக ...

ஆயிரம் கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்? – தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் சுவரொட்டி!

ஆயிரம் கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்? என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. டாஸ்மாக் துறையில் சுமார் ஆயிரம் கொடி ரூபாய் ...

அரக்கோணம் நகர மன்ற கூட்டத்தில் தேசிய கீதத்திற்கு இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!

அரக்கோணம் நகர மன்ற கூட்டத்தில் தேசிய கீதத்திற்கு இடையிலும் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரக்கோணம் நகர மன்றத்தின் சாதாரண ...

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய அவர் ...

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,  2026-ல் ...

இரட்டை இலை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல்!

இரட்டை இலை விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க ...

தமிழகத்தின் உண்மையான எதிர்கட்சி பாஜக தான் – ராம ஸ்ரீனிவாசன்

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு என்றைக்கு வருகிறதோ அன்று தமிழ்நாட்டில் எல்லா மொழிகளும் கற்கும் நிலை உருவாகும் எனவும் டாஸ்மாக் என்ற பேச்சுக்கு இடமில்லாத அளவிற்கு தமிழ்நாடு மாறும் ...

“அப்பா” செயலி மூலம் திமுக விளம்பரம் தேட முயற்சி – வி.கே.சசிகலா குற்றச்சாட்டு!

சுய விருப்பு வெறுப்பின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே மீண்டும் அதிமுகவை எழுச்சிமிகு கட்சியாக உருவாக்க முடியுமென வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, மதுரை உசிலம்பட்டி அடுத்த ...

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? – ஓபிஎஸ் பதில்!

மத்திய அமைச்ர் அமித்ஷா கூறிய வியூகங்களை ஏற்காததற்கான பலனை இன்று எடப்பாடி பழனிசாமி அனுபவித்து வருவதாக முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ...

அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது – ஓபிஎஸ் உறுதி!

அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற ...

Unsafe Model அரசை நடத்தும் முதல்வர் ஸ்டாலின் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல் முதலமைச்சர் ஸ்டாலின் வலம் வருவது விந்தையாக உள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ...

மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதை ஏற்காததால் அதிமுக எதிர்கட்சியாக உள்ளது – மனம் திறந்த ஓபிஎஸ்!

அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதை ஏற்காததன் விளைவுதான் இன்று எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி ...

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை – உயர் நீதிமன்றம்

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் ...

உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கும் அதிமுக!

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை தொடர்ந்து மூத்த தலைவர் செங்கோட்டையனும் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உட்கட்சி பிரச்னைகளை சமாளிக்க ...

Page 1 of 3 1 2 3