பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் - மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கிய தே.ஜ.கூட்டணி!
Sep 12, 2026, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் – மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கிய தே.ஜ.கூட்டணி!

Manikandan by Manikandan
Jan 11, 2026, 06:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, மாநகர காவல் ஆணையரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியினர் கடிதம் வழங்கினர்.

மதுரையில் வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடன் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.

அப்போது பாஜக சார்பில் பேராசிரியர் ராம சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ராம சீனிவாசன், வரும் 23-ம் தேதி மதுரை அம்மா திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து தலைவர்களும் பங்கேற்பார்கள்

என தெரிவித்தார். மேலும், பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவு எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என தெரிவித்தார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.

 

Tags: aiadmkndaPM ModiMaduraibjppoliceeps
Share
Tweet
SendShare
Previous Post

மோடி பொங்கல் விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம் – போலீசாருடன் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம்

Next Post

ஜன.29 முதல் கராச்சி – டாக்கா விமானச் சேவை – இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்குமா டெல்லி?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies