AIADMK general secretary Edappadi Palaniswami - Tamil Janam TV

Tag: AIADMK general secretary Edappadi Palaniswami

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ...

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

சென்னை ராயப்பேட்டையில் IT விங் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரையும் ...

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இன்று விளக்கம் அளிக்கிறேன் – செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நீக்கப்பட்ட நிலையில் இன்று விளக்கம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  . அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ...

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் – இபிஎஸ்

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் விமர்சிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார், சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் – இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தலில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் ...

முதல்வர் 5 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோதிலும் எந்த பயனும் இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 5 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோதிலும் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி ...

டாஸ்மாக் முறைகேட்டை முறையாக விசாரித்தால் 40,000 கோடி முறைகேடு வெளிவரும் – இபிஎஸ்

டாஸ்மாக் நிறுவன ஊழல் குறித்து முறையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு கண்டறியப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் ...

ஒட்டன்சத்திரம் அமைச்சருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டு விடுவார் – எடப்பாடி பழனிசாமி

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு 2026 தேர்தலில் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டுவிடுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் பரப்புரை ...

திமுகவினர் எங்கெல்லாம் மேயராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊழல் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுகவினர் எங்கெல்லாம் மேயராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊழல் நடப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பேசிய அவர், திண்டுக்கல் மாநகராட்சியில் 4 ...

அதிமுக கூட்டத்திற்குள் அத்துமீறி கார் ஓட்டிச்சென்ற திமுக சேர்மனின் சகோதரர்!

விருதுநகர் அருகே அதிமுக கூட்டத்திற்குள் காரில் நுழைந்த திமுக சேர்மனின் சகோதரர், இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றியதால் கண்ணாடியை உடைத்து தொண்டர்கள் சேதப்படுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...

திமுக அரசால் உரிய நேரத்தில் டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பேசிய அவர், மதுரை ...

கிட்னி திருட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

கிட்னி திருட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உரையாற்றிய அவர்,பொதுவாக பணம், நகை திருடுவார்கள், ...

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி காந்தி மார்கெட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர்,. அதிமுக - ...

திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய ...

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குடியாத்தத்தில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் போது ...

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

மக்களின் உடல் உறுப்புகளை திருடுவதற்கென்றே திமுகவில் ஒரு குரூப் உள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ...

சட்டம் – ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் பதுங்குவது ஏன்? – இபிஎஸ்

சட்டம் - ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் பம்மி பதுங்கிக் கொள்வது ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ...

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கருத்துடன் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பேசிய ...

போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத திமுக அரசு – இபிஎஸ் விமர்சனம்!

மக்களை காக்கக்கூடிய காவல்துறையினரையே வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் சட்ட - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை நிரூபிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

இபிஎஸ், நயினார் நாகேந்திரன் தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ...

அதிமுக – பாஜக கூட்டணியை கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டது – இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக - பாஜக கூட்டணியைக் கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ’மக்களை ...

திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக அரசு தந்திரமாக ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். ராமநாதபுரத்தில் பேசிய அவர்,திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் ...

திமுக ஆட்சிக்கு வந்ததே கொள்ளை அடிப்பதற்கு தான் – இபிஎஸ் விமர்சனம்!

திமுக ஆட்சிக்கு வந்ததே கொள்ளை அடிப்பதற்கு தான் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது காரைக்குடியில் பேசிய அவர், அதிமுக - பாஜக ...

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதில், விவசாய கடன் வழங்குவதற்கு ...

Page 3 of 6 1 2 3 4 6