மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராமர் கோயில் கட்டிய மோடி அரசு : அமித் ஷா
பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் ...