மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராமர் கோயில் கட்டிய மோடி அரசு : அமித் ஷா
Sep 12, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராமர் கோயில் கட்டிய மோடி அரசு : அமித் ஷா

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 06:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு அயோத்தியில்  ராமர் கோயில் கட்டியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, பிரதமர் மோடி ஏழைகள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பணிகளை செய்துள்ளார். 370வது பிரிவை நீக்கியதன் மூலம் காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றியுள்ளதாக தெரிவித்தார்.

காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பணியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளதாகவும், தேசத்தை பாதுகாப்பாகவும் வளமாகவும் அவர்  மாற்றியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியது நரேந்திர மோடி அரசுதான் என்று கூறினார். ஆனால் அயோத்தி கோயில் விழாவில் பங்கேற்காமல் அரசியல் ஆதாயத்திற்காக அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்பார் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: ayodhyaRamar TempleAkhilesh YadavModi govtMuzaffarnagar
Share
Tweet
SendShare
Previous Post

நாடு திரும்பிய சிஎஸ்கே வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் – காரணம் என்ன?

Next Post

ஆஸ்திரேலியா கடற்படைத் தளபதியுடன், இந்திய கடற்படைத் தளபதி ஆலோசனை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies