கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் – விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம்!
விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டத்தில், கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ...