அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து ...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து ...
நிக்கி ஹேலி ஊழல்வாதி என குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சியை சேர்ந்தவரும் ஐநாவுக்கான அமெரிக்க பிரதிநிதியாக இருந்த இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதேபோல் ...
அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நகரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நகரில் சுமார் 60-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் ...
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸிஞ்சர் நேற்று இரவு காலமானார். இவர், 2 அதிபர்களிடம் வெளியுறவு அமைச்சராக இருந்து, அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கியப் ...
எதிரி நாட்டு விமானங்களைக் கண்காணிக்கும் வகையில், மிக உயரமான பகுதிகளில் நிலைநிறுத்தக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய ஸ்ட்ரைக்கர் கவச போர் வாகனத்தை இந்திய இராணுவத்திற்கு வழங்க ...
அமெரிக்க இராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம், இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை, அவ்விமானத்தில் பயணம் செய்த 8 பேரையும் தேடும் ...
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை மட்டுமே கனடா பகிர்ந்தது. ஆதாரங்களை தரவில்லை என்று கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா ...
அமெரிக்காவில் குருத்துவாராவுக்கு சென்ற இந்திய தூதரை காலிஸ்தான் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, நியூயார்க்கின் ...
அமெரிக்க சீன அதிபர்கள் சந்தித்து கொண்ட நிலையில், தைவான் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை சீனா அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் APEC உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ...
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு, தீபாவளி தினத்தன்று பொது விடுமுறை அளிக்கும் மசோதாவில், நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் கையெழுத்திட்டார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ...
அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று தரையிரங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு கார் மீது மோதியது. டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே மிட்லேண்டில் இருந்து ...
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அந்நாட்டு மக்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி ...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் குடிபெயர்வதற்காக சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து அந்நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் ...
அமெரிக்கா, கனடா மற்றும் கியூபா போன்ற பல நாடுகள் நவம்பர் 5 ஆம் தேதி தங்கள் கடிகாரங்களை ஒரு மணிநேரம் பின்னோக்கி அமைக்க தயாராகி வருகின்றன. இது ...
அமெரிக்காவில் 24 வயதான இந்திய மாணவர் அமெரிக்க இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் தெலங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ...
இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 105 பழங்கால சிலைகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பி ஒப்படைத்த அமெரிக்கா, தற்போது மீண்டும் 1,414 சிலைகளை திருப்பி ஒப்படைத்திருக்கிறது. கடந்த ...
நான் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், தீவிரவாதத்தை ஒழிப்பேன். குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் அமெரிக்காவில் நுழைவதற்கான தடையை மீண்டும் அறிமுகம் செய்வேன் என்று அமெரிக்க ...
ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி கூறியிருக்கிறார். இஸ்ரேல் மீது காஸா நகரின் ...
இஸ்ரேல்-காஸா போருக்கு மத்தியில், கிழக்கு சிரியாவில் ஈரான் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஆயுத சேமிப்பு கிடங்குகளின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. ...
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் மர்ம நபர் ஒருவர் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். ...
அமெரிக்காவில் 2 இந்தியர்கள் அந்நாட்டின் மிக உயரிய விருதான தேசியப் பதக்கத்தைப் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அசோக் கேட்கில். தற்போது 63 வயதாகும் ...
காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வருகிறது. ஈரான் தயவின்றி ஹமாஸ் தீவிரவாதிகளால் தொடர்ந்து செயல்பட முடியாது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி இருக்கிறது. ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசிக்கும் இந்திய அமெரிக்கர் ஜாஸ்மர் சிங், இனவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து ...
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு சவூதி அரேபியா அங்கீகரித்துவிடக் கூடாது என்பதுதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரகசியத்தை உடைத்திருக்கிறார். பிரிட்டிஷ் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies