அமெரிக்கா விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
Nov 13, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்கா விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Murugesan M by Murugesan M
Jan 31, 2025, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி  மோதிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“வாஷிங்டன் டி.சி.யில் நடந்த துயரமான விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து  மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமெரிக்க மக்களுடன் சேர்ந்து நாங்கள் துணை  நிற்கிறோம், என தெரிவித்துள்ளார்.

Tags: americausaPM Modi condoles those who died in the US plane crash!washington dc plane crashes
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய பட்ஜெட்டில் திரைப்படத்துறைக்கு சாதகமான அறிவிப்புகள் வந்தால் நன்றாக இருக்கும் : நடிகர் விஷால்

Next Post

பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற பயணிகள் ரயில்!

Related News

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்ய போர் : பிரதமர் மோடி தீவிர முயற்சி – சிறப்பு தொகுப்பு!

சர்வதேச அளவில் நெருக்கடி இருந்தாலும் விவசாயிகளின் நலனே முக்கியம் – பிரதமர் மோடி

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் முதன் முறையாக அனுமன் சாலிசா பாராயணம்!

இந்தியா வர வழங்கப்படும் விசாக்களின் முக்கிய பிரிவுகள் 13-ல் இருந்து 9ஆக குறைப்பு!

5 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த உதயநிதி மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில்  இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம் : டிஜிட்டல் கொள்ளையின் பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

அன்பில் மகேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை – நவ.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies