america - Tamil Janam TV

Tag: america

போதைப் பொருள் கடத்த முயன்ற 8-வது கப்பலை தகர்த்த அமெரிக்கா!

அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்த முயன்றதாக, எட்டாவது கப்பலை அமெரிக்க ராணுவம் தகர்த்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, அமெரிக்க அதிபர் ...

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

புதிய நடன அரங்கம் அமைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு அதிபர்களின் வரலாற்று ...

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா?- யாருக்கு பாதிப்பு?

அமெரிக்க மென்பொருள் அல்லது அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் ...

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

அலாஸ்காவில் அதிபர் புதின் அதிபர் ட்ரம்ப் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஹங்கேரியில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், புதினை சந்திக்கப்போவதில்லை என ...

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

ஹெச்-1 பி விசாவிற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே அதற்கான கட்டணமாக 88 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து திறமையான பணியாளர்களை ...

வெள்ளை மாளிகையை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் விருப்பத்தின் பேரில் Ballroom கட்டுவதற்காக வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு அதிபர்களின் வரலாற்று சிறப்புமிக்க ...

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக உலகின் சக்திவாய்ந்த விமானப்படை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்... உலகளவில் ஒவ்வொரு நாட்டின் ...

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ChatGPT-யில் ஆபாசத்தை அனுமதிக்கப் போவதாக OPenAI CEO சாம் ஆலட்மேன் தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியின் கருவியாக ChatGPT பார்க்கப்படும் ...

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து உக்ரைன் ...

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தமா? : டிரம்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில், அதற்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்துள்ளது. இந்திய ...

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்து வரும் வர்த்தக போர், இந்தியா - பிரேசில் நாடுகளை ஒன்றிணைத்து புதிய வர்த்தக சந்தைகள் உருவாக வழிவகுத்துள்ளது. ...

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்கியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் ...

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

அமெரிக்க விமான படை தொடர்பான ரகசிய ஆவணங்களைப் பதுக்கியதாக, இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளராகவும், தெற்காசிய வெளியுறவு கொள்கை ஆலோசகரமாகவும் இருப்பவர் ஆஷ்லே ...

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்குப் புதிய கட்டுப்பாடுகளை அண்மையில் சீனா அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் மேம்பட்ட தொழில்நுட்ப ராணுவ உற்பத்தியின் முதுகெலும்பை, சீனா நேரடியாகக் குறி ...

Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சமீப நாட்களில் Al ChatBot-களின் பேச்சைக் கேட்டுக் குழந்தைகள் தற்கொலைச் செய்து ...

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

அமெரிக்கா சீனாவிற்கு உதவவே விரும்புகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக ...

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

100 சதவீத வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் ...

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அமைதிக்கான நோபல் பரிசு தேர்வில் அரசியல் விளையாடி இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அமைதிக்காக அறிவிப்பக்கப்பட்ட நோபல் பரிசு தற்போது மோதலைக் கிளப்பி இருக்கிறது. ...

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

பாகிஸ்தானுக்கு AIM-120 ரக அதிநவீன ஏவுகணைகளை விற்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானில் விமானப்படைக்கு வலு சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், இதைச் சமாளிக்க இந்தியா ...

பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!

அமெரிக்காவில் பெர்ஃபியூமை போதைப்பொருள் எனக் கருதி தவறுதலாகக் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நாடு கடத்தப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்தது எப்படி, ...

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 4 ஆவது கௌடில்ய பொருளாதார மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ...

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால், அந்நாட்டின் தொழிற்சாலை உற்பத்தி தொடர்ந்து 7வது மாதமாகச் சரிவைக் கண்டுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தபோதும், வாக்குறுதியை நிறைவேற்ற ...

கடந்த ஒரு நாளாக முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில், அரசு நிர்வாகச் செலவீனங்களுக்கு ஒதுக்கும் நிதி தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாததால், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களைத் தவிர, ...

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் – ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற மாநாட்டில் ...

Page 2 of 18 1 2 3 18