Arakkonam - Tamil Janam TV

Tag: Arakkonam

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

அரக்கோணம் அருகே சரக்கு ரயிலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் ...

அரக்கோணத்தில் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் – போலீசார் விசாரணை!

அரக்கோணத்தில் ஒரே இரவில் பல பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டவுன்ஹால் தெருவில் உள்ள கடையில் 50 ஆயிரம் ரூபாயும், ...

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் பழுது – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தண்டவாளம் உடைந்ததால்  ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் சித்தேரி ரயில் நிலையம் அருகில் செல்லும் போது, ...

அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் – கேள்வி கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டதை கண்டித்ததால் நடத்துநர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். சித்தேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த ...

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் புகார் – காவல்துறை விளக்கம்!

கட்சி பிரமுகர்களுக்கு தன்னை இரையாக்க முயன்றதாக மாணவி கூறுவது உண்மைக்கு மாறானது என காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அரசியல் கட்சியினரின் தலையீட்டால்தான் வழக்கு ...

அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி – காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி, காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். அரக்கோணம் அடுத்த பரித்திபுத்தூர் பகுதியைச் ...

அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்புப் பகுதியில் போல்டுகள் அகற்றம் – ரயில்வே போலீசார் விசாரணை!

அரக்கோணம் அருகே தண்டவாளத்தின் இணைப்புப் பகுதியில் போல்டுகள் அகற்றப்பட்டிருந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்புகளில் இருந்த ...

மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-ஆம் ஆண்டு விழா – அரக்கோணம் வந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

அரக்கோணம் அருகே நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தக்கோலம் வந்தடைந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் ...

சிஐஎஸ்எஃப் வீரர்கள் சைக்கிள் பேரணி – அரக்கோணத்தில் தொடங்கி வைக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

வரும் 7ஆம் தேதி அரக்கோணத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுப்பான கடலோரப் பகுதி, செழுமையான ...

அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் – பெரும் விபத்து தவிர்ப்பு!

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக் கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவலளித்த ரயில்வே ஊழியரின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ...

பிப்.18-ல் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!

கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே, தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே, தண்டவாளப் ...