அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் பழுது - ரயில் போக்குவரத்து பாதிப்பு!
Oct 27, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் பழுது – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 28, 2025, 07:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தண்டவாளம் உடைந்ததால்  ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் சித்தேரி ரயில் நிலையம் அருகில் செல்லும் போது, வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டது. இதையடுத்து சுதாரித்து கொண்ட ஓட்டுநர், ரயிலை நிறுத்தினார். இதையடுத்து, அவர் சித்தேரி ரயில் நிலையம் மேலாளர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற  பணியாளர்கள் தண்டவாளம் துண்டானதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த ரயிலை பின்தொடர்ந்து வந்த மற்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும், விரைவு ரயிலும் நிறுத்தப்பட்டது. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டனர்.

Tags: Arakkonamelectric train derailedChitheri railway station
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Next Post

திமுகவிற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை – அண்ணாமலை

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies