வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!
வெனிசுலாவின் உண்மையான அதிபர் தாம் தான் என்று அறிவித்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கியூபாவின் அதிபரையும் அடாவடியாக அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.... பலவீனமான நாடுகள் ...














