மகனின் சிலைக்கு போர்வை போர்த்திய தாய் - அம்மாவின் உள்ளத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை..!
Jul 31, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகனின் சிலைக்கு போர்வை போர்த்திய தாய் – அம்மாவின் உள்ளத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை..!

Manikandan by Manikandan
Jan 11, 2026, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்முவில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் சிலைக்குக் குளிரக் கூடாது என்பதற்காகப் போர்வை போர்த்தி பராமரித்து வரும் தாயின் செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

ஜம்முவின் ரன்பீர் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் குர்னம் சிங். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார்.

இதனையடுத்து அவரது சொந்த கிராமத்தில் குர்னம் சிங்குக்காகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது தாயான ஜஸ்வந்த் கவுர், அந்தச் சிலையை உயிருள்ள மகனாகவே கருதி பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் ஜம்முவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் மகனுக்குக் குளிரும் எனக் கருதி, அவரது சிலைக்குப் போர்வையை போர்த்தி ஜஸ்வந்த் கவுர் பராமரித்து வருகிறார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், தாயின் அன்பிற்கு ஈடு இணை உலகில் எதுவும் இல்லையென நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: BSF SOLDIERArmyindian armyjammu kashmirBSFSOLIDERMOTHER LOVE
ShareTweetSendShare
Previous Post

பத்லாபூர் ரயில் நிலையத்தில் வரிசையில் நின்று ரயிலில் ஏறிய பயணிகள் – இது கனவா? அல்லது நனவா? என கூறி ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்

Next Post

100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் – பாஜக குற்றச்சாட்டு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies