Bangladesh - Tamil Janam TV

Tag: Bangladesh

மகர சங்கராந்தி விழா கொண்டாடக் கூடாது – வங்கதேச ஹிந்துக்களை மிரட்டும் வீடியோ வைரல்!

மகர சங்கராந்தியை கொண்டாடக் கூடாது என வங்கதேச ஹிந்து மக்களை இஸ்லாமியர்கள் மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு ...

வங்கதேசத்தில் ஹிந்து விதவைப் பெண் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஜெனைதா மாவட்டத்தில் ஹிந்து விதவைப் பெண் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

வங்கதேசத்தில் ஒரே நாளில் 2 இந்து வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் ஒரே நாளில் 2 இந்து வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் ...

வங்கதேசத்தில் பாகிஸ்தான் சபாநாயகர் அயாஸ் சாதிக்கை சந்தித்தார் ஜெய்சங்கர்!

பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் ...

வங்கதேச அரசுக்கு 24 நாட்கள் கெடு விதித்த மாணவர் அமைப்பு – முரண்டு பிடிக்கும் போராட்டக்காரர்கள் : சிறப்பு தொகுப்பு!

வங்கதேசத்தில் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்ட வழக்கை 24 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என அந்நாட்டின் மாணவர் அமைப்பு கெடு விதித்துள்ளது. அத்துடன், இந்தியாவுக்கு எதிராக ...

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு – 10 வீடுகளுக்கு தீ வைப்பு!

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு ...

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் – இந்தியா கண்டனம்!

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெஸ்வால், ...

வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைப்பு – யாரும் காப்பாற்ற முடியாது என பகிரங்க மிரட்டல்!

வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைத்த கிளர்ச்சியாளர்கள், இந்துக்களை யாராலும் காப்பாற்ற முடியாது என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். வங்கதேசத்தில் கடந்த வாரம் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் ...

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் – ஐநா கவலை!

வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம்குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் மாணவர் இயக்கத்தின் தலைவரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர் ...

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை – மேலும் ஒரு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!

வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையைத் தொடர்ந்து மேலும் ஒரு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் உஸ்மான் ...

வங்கதேசத்தில் நிலவும் பதற்றம், முற்றிலும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது – ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

வங்கதேசத்தில் நிலவும் பதற்றம், முற்றிலும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து ...

இந்தியா தான் ஹிந்துக்களுக்கான ஒரே நாடு – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்தால், வங்கதேசத்தின் நிலைமையை மாற்ற அதிக காலம் ஆகாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – நேபாளத்தில் போராட்டம்!

வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்டை நாடான நேபாளத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட ...

சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணி தீவிரம் – அதிர்ச்சியில் சீனா, வங்கதேசம்!

மேற்குவங்கத்தின் சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், சீனா மற்றும் வங்கதேச நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி ...

வங்கதேசத்தில் நிலநடுக்கம் – வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு!

வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக, கொல்கத்தா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும், நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 50 ...

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு ஊடுருவலே காரணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்கள் தான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார், டெல்லியில் நடைபெற்ற ...

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் நோக்கில் வாக்கு திருட்டு கதையை பரப்புகிறார் ராகுல் காந்தி – அமித்ஷா குற்றச்சாட்டு!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். பீகார் ...

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து பகைத்தபோதும், மனிதாபிமான அடிப்படையில் வங்கதேசத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்தியா... வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் வெடித்துச் சிதறியதில் பலத்த தீக்காயமடைந்தவர்கள் குணமடைய ...

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் கைது!

திருப்பூரில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்களில் வடமாநில ...

வங்கதேசத்திடமிருந்து கப்பல் போக்குவரத்து உரிமையை திரும்பப் பெற்ற இந்தியா!.

வங்கதேசத்திடமிருந்து கப்பல் போக்குவரத்து உரிமையை  இந்தியா திரும்பப் பெற்றது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ...

இந்தியாவிற்கு பாதுகாவலா? – முகமது யூனுஸ் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கக்கடலை அணுகுவதற்கான பாதுகாவலராக வங்கதேசம் விளங்குவதாக அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு ...

வங்கதேச அரசை கவிழ்க்க முயற்சி? – முகமது யூனுஸ் மறுப்பு!

வங்கதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெறுகிறது என்பது தவறான தகவல் என இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை ...

சாம்பியன்ஸ் டிராபி – இந்தியா – வங்கதேச அணிகள் இன்று மோதல்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து ...

மலேசியாவில் காதல் – வங்க தேச பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர்!

தஞ்சை அருகே வங்க தேச பெண்ணை, இளைஞர் ஒருவர் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பேராவூரணி அடுத்த கள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த குலோத்துங்க சோழன் ...

Page 2 of 5 1 2 3 5