மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிறந்த நாள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், மக்களவை ...