"அகண்ட பாரதத்தின் அதிபரே"!
Sep 12, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அகண்ட பாரதத்தின் அதிபரே”!

மதுரையைக் கலக்கும் பிரதமர் மோடி பிறந்தநாள் போஸ்டர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 18, 2023, 06:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, அகண்ட பாரதத்தின் அதிபரே என்று மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாள் விழா நாளை (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் தடபுடல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாட்டைப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பது, உலக நாடுகள் மத்தியில் அவரது செல்வாக்கை உயர்த்தி இருக்கிறது. தவிர, 2024 நாடாளுமன்றத் தேர்தல் வேறு நெருங்கி வருகிறது.

இதையடுத்து, பிரதமர் மோடியின் பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாட பா.ஜ.க.வின் திட்டமிட்டு, பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் பிறந்தநாள் வாழ்த்துப் போஸ்டர் அச்சடித்து ஒட்டி இருக்கின்றனர். அந்த வகையில், மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அதாவது, பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்து முன்னிணியைச் சேர்ந்த மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கரிமேடு எஸ்.அழகர்சாமி என்பவர், மாநகரப் பகுதிகளில் போஸ்டர் அச்சடித்து ஒட்டி இருக்கிறார். அந்த போஸ்டரில், “ஊழல் திராவிடத்தை விரட்டி தமிழகத்திலும் சனாதன ஆட்சியை மலரச் செய்யும் அகண்ட பாரத்தின் அதிபரே…  உம்மை வணங்குகிறோம்” என்று அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி இருக்கிறது.

Tags: social mediaPM ModiMaduraiviralBirthdayPoster
Share
Tweet
SendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி: 2.5 கோடியில் சிறப்பு அலங்காரம்!

Next Post

விநாயகர் சதுர்த்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies