உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கான ஒத்திகைதான் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள்! – அண்ணாமலை
மாநிலத்தின் ஆட்சி துவங்கி, மேயர் வரை ஒட்டுமொத்தமாக சிஸ்டத்தைக் கெடுத்து இன்று தமிழகத்தை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்துள்ளார். சென்னை ...























