அரபிக் கல்லூரியில் ஐ.எஸ்-க்கு ஆட்கள் தேர்வு – தி.மு.க அரசுக்கு தமிழக பா.ஜ.க கண்டனம்
ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது ...












