திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
Sep 27, 2026, 10:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 09:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதாவின் அமைப்புச்சாரா மக்கள் சேவை பிரிவு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பாரதிய ஜனதாவின் அமைப்புச்சாரா மக்கள் சேவை பிரிவு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், அமைப்புசாரா தொழிலாளர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் நடைபெறும் ஊழல்களை கண்டித்தும், அமைப்புசாரா தொழிலாளர்களின் குழுந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கிட வேண்டும் என்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் பண்டிகை கால உதவித்தொகையாக ரூபாய் 5000 வழங்கிட வேண்டும் என்றும், (Rapido, Ola, Uber ) ஓட்டுனர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்றும்,  60வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ 5000/- பென்ஷன் வழங்கிட வேண்டும் என்று 14 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் சாதனை படைக்காமல் வேதனை மட்டுமே படைக்கிறார்கள், தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையுமே திமுக நிறைவேற்றவில்லை, 99% இதில் நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார், ஆனால் 99 சதவீதம் எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை மக்கள் சொல்கிறார்கள்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என அவர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக மின்சாரத் துறையில் கேங்மான் ஒப்பந்த தொழிலாளர்கள் முதல்வர் ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள், இதில் சுமார் 1000 பேர் கைதானார்கள்.

தமிழக அரசு இந்த மூன்று ஆண்டு காலகட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளருக்கு எந்த நலத்திட்டத்தையும் அறிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

Tags: bjp protest
Share
Tweet
SendShare
Previous Post

முதுமை மற்றும் நோயை காரணம் காட்டி வயதான பெற்றோரை பிரிக்க முடியாது!

Next Post

ஆவினை ஒழிக்கும் தமிழக அரசு!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies