தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை விட, 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் அதிகம் – அண்ணாமலை
தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்திற்கு 100 ...