மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது - அண்ணாமலை கண்டனம்!
Jun 15, 2026, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது – அண்ணாமலை கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2025, 07:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்மொழிக்கு கொள்கை ஆதரவாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது  செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில், ஏழை, எளிய மாணவர்கள், அரசுப் பள்ளியில் மும்மொழிகள் பயிலும் வாய்ப்பையும் வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிப் போராட்டம் நடத்திய கோயம்புத்தூர் தெற்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகர், முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவினர் நடத்தும் பொய்யான போராட்டங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது, பாஜகவின் போராட்டங்களைத் தடுப்பது என, முற்றிலும் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது திமுக அரசின் காவல்துறை என்றும் அவர் கூறியுள்ளார்.

சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பொதுமக்களிடையே கிடைத்து வரும் ஆதரவு கண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் பயந்து போயிருக்கிறார் என்பதுதான், இது போன்ற அதிகார அடக்குமுறைகளுக்குக் காரணம் என்றும்,  நீங்கள் எப்படி முயற்சித்தாலும், தமிழகத்தில் மும்மொழிக் கல்வி நிச்சயம் வரும் முதலமைச்சர் அவர்களே என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Tags: 3-language policyCoimbatore South District President Chandrasekharbjp members arrestTamil Naduannamalai condemnBJP State President Annamalai
ShareTweetSendShare
Previous Post

திருமண விழாவில் சீமானை சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை!

Next Post

பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட 23 ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணிநீக்கம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies