BJP state president Nainar Nagendran - Tamil Janam TV

Tag: BJP state president Nainar Nagendran

ஆபரேசன் சிந்தூர் வெற்றி – சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு!

ஆபரேசன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாகிஸ்தானுக்கு ...

 மதுரை ஆதீனம் சென்ற வாகன விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மதுரை ஆதீனம் சென்ற வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்னை வருகை தந்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...

சமூக நீதியின் காவலராக பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

டெல்லி சென்றுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார். பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் ...

பாரத மாதாவின் புகழ் காக்க அறப்போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்ட பாஜக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

பாரத மாதாவின் புகழ் காக்க அறப்போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ள பாஜகவினருக்கு அக்கட்சியின மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாப்பாரப்பட்டி பாரதமாதா கோவிலுக்கு பூட்டுப்போட்ட ...

கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை அமித் ஷா, இபிஎஸ் முடிவு செய்வார்கள் – நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுபவர்களை பற்றி இபிஎஸ், அமித் ஷா ஆகியோர் முடிவு செய்வர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் நடைபெற்ற ...

திமுக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மூதாட்டியை அச்சுறுத்திய பேச்சாளர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மூதாட்டியை அச்சுறுத்திய தமிழன் பிரசன்னாவின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் ...

ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதல்வருக்கு அழகல்ல – நயினார் நாகேந்திரன்

ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பழனி முருகன் கோவிலில் தமிழக பாஜக மாநில ...

பழனி திருவாவினன்குடி முருகன் கோயிலில் நயினார் நாகேந்திரன் தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள திருவாவினன்குடி முருகன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தனர். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் ...

பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை ஒடடுக்கேட்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை திமுக அரசு ஒட்டுக் கேட்பதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கட்சியின் மாநில ...

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

தமிழகத்தில் இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகளுக்கு ...

திருவண்ணாமலை சென்ற நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு திருவண்ணாமலை நகர வீதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேலூர் பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்வையொட்டி திருவண்ணாமலைக்கு பாஜக மாநிலத் ...

அமித் ஷா செல்லும் இடமெல்லாம் ஆட்சி மாற்றம் – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியை அகற்றும் நோக்கில் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் பாஜகவின் ...

திமுக ஆட்சியை அகற்றுவதே அதிமுக – பாஜக கூட்டணியின் இலக்கு – நயினார் நாகேந்திரன்

2026ம் ஆண்டு திமுக ஆட்சியை அகற்றுவதே அதிமுக - பாஜக கூட்டணியின் இலக்கு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ...

கமலாலயம் சென்ற நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு வருகை தந்த அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு என்டிஏ ஆட்சி – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டையொட்டி கன்னியாகுமரி பகவதி ...

Page 3 of 3 1 2 3