மக்களுக்கு நன்மை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வதே முதல்வர் ஸ்டாலினின் வாடிக்கை - நயினார் நாகேந்திரன்
Sep 13, 2026, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களுக்கு நன்மை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வதே முதல்வர் ஸ்டாலினின் வாடிக்கை – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 2, 2025, 07:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களுக்கு நன்மை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வதே முதலமைச்சர் ஸ்டாலினின் வாடிக்கை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் கால்வாய்களை துணி வைத்து அடைத்ததுதான் திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக-வை குறைத்து மதிப்பிட்டு பேசுவது சரியானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திமுக கொடுப்பதாகவும், அனைத்து திட்டங்களையும் வாங்கிக்கொண்டு மத்திய அரசை குறை கூறுவது தமிழக அரசின் வாடிக்கையாக உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உடுமலைப்பேட்டையில் மஹாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

விழாவில், முன்னாள் நகராட்சி தலைவர் ஜோதீஸ்வரி கந்தசாமி  பாஜக திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் திருமதி. முனைவர் @bjpmpriya அவர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: Maharashtra Governor S.B. RadhakrishnanUdumalaipettaicentral governmentDMKNainar Nagendran pressmeetBJP state president Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு!

Next Post

இலையிலேயே குட்டி தூக்கம் போட்ட திமுக தொண்டர்கள் – முதல்வர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் விரக்தி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies