bjp - Tamil Janam TV

Tag: bjp

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நட்சத்திர சொகுசு மாளிகை – பாஜக குற்றச்சாட்டு!

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் அரசு 7 நட்சத்திர சொகுசு மாளிகை ஒதுக்கியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக டெல்லி பாஜக வெளியிட்டுள்ள பதிவில், சாமானிய ...

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

காங்கிரஸ் தனது கட்சியையும் அதிகாரத்தையும் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றது மட்டுமல்லாமல், அடிமை மனநிலையையும் உள்வாங்கியது எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம், கெவாடியா பகுதியில் நடைபெற்ற சர்தார் ...

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

"நலம் காக்கும் ஸ்டாலின்" என்று பெயர்சூட்டி விளம்பரம் தேடுவதற்கு பதில், மக்கள் உயிரைப் பாதுகாக்க அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் ...

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் – அரசியல்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பீகார் சட்டமன்றத் ...

தவெகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து என்டிஏ கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் – அமித் ஷா

தவெக தலைவர் விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தனியார் ...

காங்கிரஸ் நிகழ்ச்சியில் வங்கதேச தேசிய கீதம் பாடியதால் சர்ச்சை!

காங்கிரஸ் கட்சிக்கு வங்கதேச வெறி இருப்பதாக அசாம் மாநில பாஜக விமர்சித்துள்ளது. அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் ...

2026 பேரவை தேர்தலில் பழனி தொகுதியில் திமுகவை வீழ்த்த வேண்டும் : இராம சீனிவாசன்

பழனி சட்டமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெற பூத் கமிட்டி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டுமென அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் அறிவுறுத்தி உள்ளார். ...

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

“மாரி”யைப் பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை என முதலமைச்சரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

இந்திய பங்குச் சந்தையைச் சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் தி வாஷிங்​டன் ...

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், நவம்பர் 15ம் தேதி வரையிலான பிரச்சார பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழனின் ...

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

 ₹78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது ...

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக கூட்டணியை எதிர்த்துக் களம் கண்டுள்ள மகா கூட்டணியில் குழப்பம் தீராத நிலையில், ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உறவில் விரிசல் ...

திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி – நயினார் நாகேந்திரன்

திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தேனி தத்தளிக்கிறது என்று  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எழில் ...

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வரும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய ...

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு ...

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

பீகார் சட்டமன்ற தேர்தலில் 30 பேர் அடங்கிய 2 மற்றும் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல், ...

தற்கொலையின் நகரமாகச் சென்னை மாறி வருகிறது – நயினார் நாகேந்திரன் 

போதைப்பொருள் புழக்கத்தால் சென்னையில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனைத் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற சுற்றுப் பயணத்தில் தாம்பரத்தில் பேசியவர், போதைப்பொருள் ...

நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கெளரவித்த பாஜகவினர்!

காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக ...

கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் : அண்ணாமலை கேள்வி!

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின், கரூர்  சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

நானே குறுக்கு விசாரணை செய்வேன் – அண்ணாமலை

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றை நீதிமன்றம் மூலம் மக்கள் முன்பு அம்பலப்படுத்த உள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டி.ஆர்.பாலு ...

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர் – வானதி சீனிவாசன்

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். பாஜக மாநில தலைவர் ...

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

கோவை பி.என்.புதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ...

பொய் கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? – அண்ணாமலை கேள்வி!

திமுக அரசு, 100% கிராம சாலைகள் அமைத்து விட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது என்று  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? – அண்ணாமலை கேள்வி!

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  உள்ளூர் ...

Page 17 of 56 1 16 17 18 56