bjp - Tamil Janam TV

Tag: bjp

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்று கிடக்கும் உயர்கல்வித்துறை – நயினார் நாகேந்திரன்

திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வித்துறை உயிரற்றுக் கிடக்கிறது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இளைஞர் தீக்குளித்து தற்கொலை – அண்ணாமலை இரங்கல்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பூர்ண சந்திரனுக்கு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது ...

திமுக ஆட்சியில் ரூ.8 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால், தமிழகம் 8 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனில் தத்தளிப்பதாக, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். வேலூரில் ...

எப்போது தேர்தல் நடந்தாலும் சந்திக்கத் தயார் – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் நாளையே சட்டமன்ற தேர்தல் நடைபெற்றாலும் அதனை ...

பாஜக மேலிடம் கொடுத்த புதிய “SURPRISE” : பாஜகவின் “மாஸ்டர் மூவ்” யார் இந்த நிதின் நபின்?

பாஜகவின் தேசிய செயல் தலைவராக 45 வயதே ஆன நிதின் நபின் நியமிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த நிதின் நபின்? அவருக்கு இந்த முக்கிய ...

சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டப்படும் – நயினார் நாகேந்திரன்

திமுகவிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என்று  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

அமித்ஷாவின் வியூகம், திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது – வானதி சீனிவாசன்

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அமித்ஷாவின் வியூகம், திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகப் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...

தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பட்டியல், பழங்குடி சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று முன்னாள் பாஜக மாநிலத் ...

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்!

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழ பாஜக தேர்தல் பொறுப்பாளராகப் பியூஷ் கோயலை நியமித்துக் கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டுத் ...

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்!

பாஜகவின் தேசிய செயல் தலைவராகப் பீகாரை சேர்ந்த நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதின் நபின் பீகார் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இவர் ...

முத்தரையரின் தபால் தலையை வெளியிட பிரதமர் மோடிதான் காரணம் – சி.பி.ராதாகிருஷ்ணன்

பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிடுவதால் நாடே பெருமை கொள்கிறது எனக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தபால் தலை வெளியிடும் ...

பிரதமரின் அறிவுரைக்கிணங்க இயங்கும் பாஜக – கே.பி.ராமலிங்கம்

தேர்தலை மையப்படுத்தியே அரசியல் செய்யாமல், மக்களுடன் மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்கிற பிரதமரின் அறிவுரைக்கு இணங்கப் பாஜக இயங்குவதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ...

பாஜக அவசியம் என கேரள மக்கள் உணர்ந்து விட்டனர் – வானதி சீனிவாசன்

பாஜக அவசியம் எனக் கேரள மக்கள் உணர ஆரம்பித்துவிட்டதையே, தேர்தல் வெற்றி பிரதிபலிப்பதாகப் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகக் கோவையில் அவர் அளித்த பேட்டியில், ...

மேட்டுப்பாளையம் நகராட்சி ஊழல் : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மேட்டுப்பாளையம் நகராட்சி ஊழலில் திளைப்பதாகக் குற்றம்சாட்டி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் மக்களின் அடிப்படை வசதிகளை சரிவரப் பூர்த்தி செய்யாமல், ஊழலில் ...

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கேரளாவில் வெடித்த வன்முறை!

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கேரளா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. கேரளா மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் ...

மத்திய நிதியமைச்சரை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பிரசார பயணத்தின்போது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை வழங்கினார். இதுதொடர்பாக தனது ...

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பாஜக அசத்தல்!

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றி, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கேரளாவில் மொத்தமுள்ள ஆயிரத்து 200 உள்ளாட்சி அமைப்புகளில், ...

திமுக ஆட்சியில் சீரழிந்த சென்னை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திமுகவைச் சேர்ந்த 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், அதில் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் எனத் தெரியாது எனவும் தமிழக பாஜக ...

அமித்ஷா பேச்சால் நேரு குடும்பம் குழப்பத்தில் மூழ்கியது – கிரிராஜ் சிங்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சால், நேருவின் முழுக் குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தம்குறித்த நேற்றைய ...

ஒரு நேர்மையான நீதிபதிக்கு எதிராகத் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் மனு அளித்திருப்பது துரதிருஷ்டவசமானது – நயினார் நாகேந்திரன்

ஒரு நேர்மையான நீதிபதிக்கு எதிராகத் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் மனு அளித்திருப்பது துரதிருஷ்டவசமானது எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகச் சென்னை ...

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக -காங்கிரஸ் கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் – நயினார் நாகேந்திரன் சூளுரை!

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது தீர்ப்பின் ...

சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை மக்கள் தூக்கியெறிவார்கள் – நயினார் நாகேந்திரன்

மாநகராட்சி வரியில் முறைகேடு செய்து மதுரையின் வளத்தையும் சுரண்டிய திமுக அரசை மதுரை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ...

இண்டி கூட்டணி மீது அதிருப்தி – பாஜகவுடன் கைகோர்க்க ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திட்டம்!

இண்டி கூட்டணி மீது அதிருப்தியில் இருக்கும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பாஜவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்டில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் ...

சென்னையில் சுமார் ₹5,000 கோடி ஏப்பம் விட்டு ருசி கண்ட திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழத் தகுதியற்ற நகரமாக சென்னை மாறிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம், இந்த ஆக்கிரமிப்புதான் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

Page 16 of 57 1 … 15 16 17 … 57