எப்போது தேர்தல் நடந்தாலும் சந்திக்கத் தயார் - நயினார் நாகேந்திரன்
Sep 6, 2026, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்போது தேர்தல் நடந்தாலும் சந்திக்கத் தயார் – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 05:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

தமிழகத்தில் நாளையே சட்டமன்ற தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ளத் தயார் என்றும் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர்ப் பியூஸ் கோயல் வருகிற 23-ந் தேதி தமிழகம் வர வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

திமு‌‌கவின் 5 ஆண்டு கால ஆட்சியில் சொத்துவரி உள்ளிட்டவைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியவர், தமிழகம் முழுவதும் பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

ஜன.9-ம் தேதி யாத்திரை நிறைவடைகிறது என்றும் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர்  பங்கேற்க தேதி கேட்கப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: bjpDMKMK StalinReady to meet whenever elections are held - Nayinar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

கிறிஸ்துமஸ் விழாவில் மதமாற்றம் நடைபெற்றதாக இந்து அமைப்புகள் புகார்!

Next Post

யோக லட்சுமி நரசிம்மர் கோயில் மலை : குப்பைகள் எரிப்பதாக பக்தர்கள் புகார்!

Related News

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies