அமித்ஷாவின் வியூகம், திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது - வானதி சீனிவாசன்
Sep 9, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமித்ஷாவின் வியூகம், திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது – வானதி சீனிவாசன்

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அமித்ஷாவின் வியூகம், திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகப் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிராகப் போராடி கொண்டிருக்கிற ஒரே கட்சி திமுகதான் எனவும், பாஜகவால் வெல்ல முடியாத ஒரே இடம் தமிழகம்தான் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாகச் சுட்டிக்காட்டினார்.

மேலும் அமித்ஷா தனது படையையே அழைத்து வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் வெல்ல முடியாதென ஸ்டாலின் பேசியதாக அவர் தெரிவித்தார்.

திமுகவை வீழ்த்தும் சக்தியாகப் பாஜக மாறிவிட்டதால்தான் அக்கட்சியை பற்றியும், அமித்ஷா பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருவதாகவும் தமிழக பேரவை தேர்தலுக்கான அமித்ஷாவின் வியூகம் அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காத திமுகவுக்கு வரும் பேரவைத் தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjpAmith shaControversial song featured in the movie DD NEXT LEVEL: VHP allegestn 2026 electionAmit Shah's strategy has created fear in DMK - Vanathi Srinivasan
Share
Tweet
SendShare
Previous Post

தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

எ.வ.வேலுவை தோற்கடிப்பது குறித்து பாஜக பயிலரங்கில் ஆலோசனை!

Related News

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies