bjp - Tamil Janam TV

Tag: bjp

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

“மாரி”யைப் பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை என முதலமைச்சரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

இந்திய பங்குச் சந்தையைச் சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் தி வாஷிங்​டன் ...

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், நவம்பர் 15ம் தேதி வரையிலான பிரச்சார பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழனின் ...

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

 ₹78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது ...

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக கூட்டணியை எதிர்த்துக் களம் கண்டுள்ள மகா கூட்டணியில் குழப்பம் தீராத நிலையில், ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உறவில் விரிசல் ...

திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி – நயினார் நாகேந்திரன்

திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தேனி தத்தளிக்கிறது என்று  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எழில் ...

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வரும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய ...

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் இந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யத் திமுக அரசு திட்டமிட்டுள்ளது வெறும் வதந்தி அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் எனப் பாஜக தேசிய பொதுக்குழு ...

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

பீகார் சட்டமன்ற தேர்தலில் 30 பேர் அடங்கிய 2 மற்றும் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல், ...

தற்கொலையின் நகரமாகச் சென்னை மாறி வருகிறது – நயினார் நாகேந்திரன் 

போதைப்பொருள் புழக்கத்தால் சென்னையில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனைத் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற சுற்றுப் பயணத்தில் தாம்பரத்தில் பேசியவர், போதைப்பொருள் ...

நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கெளரவித்த பாஜகவினர்!

காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக ...

கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் : அண்ணாமலை கேள்வி!

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின், கரூர்  சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

நானே குறுக்கு விசாரணை செய்வேன் – அண்ணாமலை

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றை நீதிமன்றம் மூலம் மக்கள் முன்பு அம்பலப்படுத்த உள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டி.ஆர்.பாலு ...

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர் – வானதி சீனிவாசன்

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். பாஜக மாநில தலைவர் ...

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

கோவை பி.என்.புதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ...

பொய் கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? – அண்ணாமலை கேள்வி!

திமுக அரசு, 100% கிராம சாலைகள் அமைத்து விட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது என்று  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? – அண்ணாமலை கேள்வி!

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  உள்ளூர் ...

நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி!

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு மதுரை மாநகர் காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை ஒட்டி "தமிழகம் தலைநிமிரத் தமிழனின் ...

கரூர் சம்பவத்தை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை திமுக எழுப்புகின்றனர் – ஹெச்.ராஜா

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இணைந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தனர் எனப் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ...

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி மற்றும் தவறான மேலாண்மையே காரணம் எனப் பாஜக எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எம்பிக்கள் ...

பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள அறிவுறுத்தல் : இணையத்தில் வைரலாகி வரும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ!

கரூர் துயர சம்பவத்துக்கு விஜய் குறித்த நேரத்தில் வராததே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டும் நிலையில், ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகப் பிரதமர் ...

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, டெல்லியில் தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா தலைமையிலானோர் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் அடுத்த ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – சிபிஐ விசாரணை கோரி பாஜக சார்பில் மனுத்தாக்கல்!

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் ...

கட்சியின் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் பாஜக ...

Page 2 of 40 1 2 3 40