சத்துணவு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – நயினர் நாகேந்திரன் வலியுறுத்தல்!
சத்துணவு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினர் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், காலமுறை ஊதியம், முறையான ...























