budget - Tamil Janam TV

Tag: budget

நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு – ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மார்ச் 23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது ...

பட்ஜெட்டில் எவருக்கும் எதுவுமில்லை – டிடிவி தினகரன் விமர்சனம்!

மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய நிதிநிலை அறிக்கை, திமுக அரசின் வீண் விளம்பரங்களும், நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளும் நிறைந்ததாக அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக ...

சூலூர், பல்லடத்தில்100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழில் பூங்கா!

சூலூர், பல்லடம் பகுதிகளில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திற்கான இயந்திர தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ...

சென்னையில் ரூ. 88 கோடி மதிப்பில் 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் 88 கோடி ரூபாய் மதிப்பில் 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் ...

ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு-செலவு!

ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு-செலவு தொடர்பான கணக்கு விவரங்களை இனி பார்க்கலாம்..! மத்திய அரசுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாயில் 24 காசுகள் கடன் வாங்குவதன் மூலமும் ...

பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் – பிரதமர் மோடி உறுதி!

பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் என  பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர ...

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட் 2025 : ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய மத்திய பட்ஜெட்டில் ஜவுளித்துறை மீது தனி கவனம் செலுத்தி, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என திருப்பூர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ...

மோடி 3.O பட்ஜெட் : வேலையில்லா திண்டாட்ட பிரச்னைக்கு முன்னுரிமை!

மோடி 3.0 அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்படும் நிலையில், வருமான வரியில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் ? என்று அனைவரும் எதிர்பார்த்து ...

மாத வருமானம் ஈட்டுவோருக்கு பட்ஜெட்டில் சலுகை?

மாத ஊதியம் பெறுவோருக்கு மத்திய பட்ஜெட்டில் 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி ...

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட் 2025 : ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? – சிறப்பு தொகுப்பு!

பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய மத்திய பட்ஜெட்டில் ஜவுளித்துறை மீது தனி கவனம் செலுத்தி, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என திருப்பூர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ...

பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்ஃபு வாரிய அறிக்கை தாக்கல்!

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்ஃபு வாரிய மசோதா தொடர்புடைய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்தார். வக்ஃபு வாரியம் ...

மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை எட்டாவது முறையாக  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, தொழில்துறை ...

பட்ஜெட் தயாரிப்பு – பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி ...

பேருந்துகள் வாங்க நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே ? டிடிவி தினகரன்

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் ஒரு மின்சாரப் பேருந்தை கூட வாங்காத நிலையில், நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ...

பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுஅதிகரிப்பு ; மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்

பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 200 % அதிகரிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மேகாலயாவின் ஷில்லாங்கில் வர்த்தக ...

தமிழக வேளாண் பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள்!

தமிழகத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக சட்டப் பேரவையில் இன்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ...

தமிழக சட்டப்பேரவையில் 2024-2025 ஆண்டு பொது பட்ஜெட் தாக்கல்!

2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19 -ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் ...

இடைக்கால பட்ஜெட் : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை!

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, பழைய அரசாங்கம் இடைக்கால பட்ஜெட்டை ...

பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 6-து பட்ஜெட்டை (இடைக்கால பட்ஜெட்) பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். 2019 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, மோடி 2.0 ...