பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுஅதிகரிப்பு ; மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்
Sep 22, 2026, 05:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுஅதிகரிப்பு ; மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 11:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 200 % அதிகரிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்

மேகாலயாவின் ஷில்லாங்கில் வர்த்தக சமூகம், இளைஞர்கள் – பெண்கள் பிரதிநிதிகளுடன் மத்திய பட்ஜெட் – 2024 குறித்த விவாதத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான பாதையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார். இளைஞர்கள், பெண்கள், பழங்குடியின சமூகங்களை வளர்ச்சி அடையச் செய்வதன் மூலம் வடகிழக்குப் பிராந்தியத்தின் தொழில், வேளாண் துறைகளை மேம்படுத்துவதை இந்த பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். நாட்டின் வடகிழக்குப் பகுதி இந்த பட்ஜெட்டின் மூலம் அதிக பயனடைகிறது என்று  சோனோவால் கூறினார்.

பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த கூட்டத்தில் பேசிய  சர்பானந்தா சோனோவால், பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது 200 % அதிகம் என்றும் கூறினார்.

பழங்குடியின சமூகங்களுக்கு சமூக நீதியை வழங்குவதற்கான மற்றொரு முக்கிய திட்டமான பிரதம மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இது பழங்குடி சமூகங்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இதன் மூலம் 63,000 கிராமங்களில் உள்ள 5 கோடி பழங்குடியின மக்கள் நேரடியாக பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்குப் பகுதியில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் காரணமாக இந்தப் பிராந்தியத்தில், விவசாய விளைபொருட்களின் உற்பத்தி வாய்ப்புகள் பெரிதும் மேம்படும் என்று அவர் தெரிவித்தார்.

வடகிழக்குப் பகுதியில் சாலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 2024 மத்திய பட்ஜெட்டில் ரூ. 19,338 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது இப்பகுதியில் சுற்றுலா உள்கட்டமைப்பை பெரிதும் மேம்படுத்தும் என்றும்  சர்பானந்த சோனோவால் கூறினார்.

Tags: meghalayaSarbananda SonowalbudgetBudget to empower tribal communitiesShillong
Share
Tweet
SendShare
Previous Post

விருதுநகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது

Next Post

பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies