car accident - Tamil Janam TV

Tag: car accident

மதுபோதையில் காரை ஓட்டிய விக்கிரமராஜா – இளைஞர் மீது மோதியதால் பரபரப்பு!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மதுபோதையில் காரை தாறுமாறாக இயக்கி இருசக்கர வாகன ஒட்டி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, ...

கோர விபத்தில் சிக்கிய VOLVO XC90 SUV கார் : பாதுகாப்பான காரில் பயணித்தும் பலியான குடும்பம் – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்புக்கு பெயர் போன கார்களுள் ஒன்றான VOLVO நிறுவனத்தின் XC90 SUV கார் மீது கண்டெய்னர் லாரி சரிந்து விழுந்த விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவன ...

கட்டுப்பாட்டை இழந்த கார்! : அதிர்ச்சியூட்டும் சிசிடிவி!

கன்னியாகுமரியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர் மீது கார் மோதிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி பாலூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டல் ஜெபி என்ற பெண் நாகர்கோவில் சென்றுவிட்டு ...

அதிவேகமாக பயணித்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்து!

வேலூரில் அதிவேகமாக பயணித்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். வேலூர் கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ...

கொடைக்கானல் அருகே 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து – 4 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மன்னவனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் கொடைக்கானல் அடுத்த ...

மீனம்பாக்கம் அருகே தறிகெட்டு ஓடிய கார் – இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. ராயப்பேட்டையை சேர்ந்த மிசாப் சைதர், தனியார் கல்லூரியில் படித்து ...

உதகையில் வீட்டின் மீது கவிழ்ந்த கார் – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ...

சாலையோரம் இருந்த மரத்தில் வேன் மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் ...

காளையார்கோவில் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார் – 2 பேர் பலி!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். காளையார்கோவிலில் இருந்து சிவகங்கை நோக்கி சென்றுக்கொண்டிருந்த சொகுசு காரில் மூன்று ...

சித்தூர் அருகே கார் டயர் வெடித்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூரில் சாலையில் கார் டயர் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் திருப்பதி ...

ராமநாதபுரம் அருகே நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். பிரப்பன்வலசை பகுதியில் அரசுப் ...

விபத்து காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்!

ஃபார்முலா 4 கார் பந்தயம் விபத்துக் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதையடுத்து முந்தைய சுற்று வரை முன்னிலை வகித்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். சென்னையில் ஃபார்முலா 4 ...

உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் கூரையின் மீது விழுந்த சொகுசு கார்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே சாலையில் பயணித்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் கூரையின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. உதகை- கூடலூர் தேசிய ...

தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனம் மீது மோதல் : பெண் படுகாயம்!

தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரம் நகரிடில தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெண் படுகாயமடைந்தார். சிதம்பரம் நகரை சேர்ந்த ராஜூ, தனது நண்பருடன் கார் ...

 உத்தரகாண்ட்டில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி!

 உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். டேராடூன் ஐ.எம்.எஸ் கல்லூரியில் படித்துவரும் 6 பேர் முசோரிக்கு சுற்றுலா ...

ஹோட்டலில் தீ விபத்து : இருவர் காயம்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயம் அடைந்தனர். சைதன்யபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோகன் நகரில் உள்ள ஹோட்டலில் தீ ...

இளம்பெண் மீது கார் மோதி விபத்து: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ஈரோட்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் மீது கார் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த ...

சூர்யா பேட்டையில் பயங்கர சாலை விபத்து! -இருவர் பலி!

தெலுங்கானா சூர்யா பேட்டையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரிக்கு பின்னால் கார் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை ...

அமெரிக்காவில் கார் விபத்தில் உயிரிழந்த இந்திய பெண் தாயகம் கொண்டுவர நடவடிக்கை!

அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த, இந்தியாவைச்  சேர்ந்த அர்ஷியா  ஜோஷியின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று இந்திய துணைத் தூதரகம் ...

தருமபுரி அருகே லாரி மோதி அடுத்தடுத்து விபத்து – 5 வாகனங்கள் சேதம்!

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் லாரி ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், 5 வாகனங்கள் கடும் சேதம் அடைந்தன. தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் ...

ஆந்திராவில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ஆந்திரா மாநிலம் மதனப்பள்ளி அருகே ஓட்டுநரின் கட்டுபபாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திரா மாநிலம் கடப்பா நோக்கி சொகுசு கார் ஒன்று ...

கான்பூரில் சாலை விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து வடிகாலில் விழுந்தது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேசத்தில் இருந்து ...

காஷ்மீரில் லாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

காஷ்மீரின் உதம்பூர் அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை ...

அடல் சேது பாலத்தில் முதல் விபத்து! – தலைகீழாக கவிழ்ந்த கார்!

மிக நீளமான பாலமான அடல் சேது பாலத்தில் தலைகீழாக கார் கவிழ்ந்து, முதல் விபத்து நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மும்பை – நவி மும்பை இடையே ...

Page 2 of 3 1 2 3