Car Blast - Tamil Janam TV

Tag: Car Blast

டெல்லியில் ரூ.262 கோடி மதிப்புள்ள 328 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்!

டெல்லியில் 262 கோடி ரூபாய் மதிப்புள்ள 328 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் சாதர்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை ...

குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கான தண்டனை இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் – அமித் ஷா உறுதி!

குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை, மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் ...

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

அயோத்தி, காசி உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பாஜக அலுவலகமும் அவர்களது இலக்காக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த ...

வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது – 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை!

குஜராத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 5 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். என்ஐஏ தரப்பு வெளியிட்டுள்ள ...

மருத்​து​வர்​களின் நெட்ஒர்க் தொடர்பு தென் மாநிலங்களில் உள்ளதா? – மத்திய உளவுப்பிரிவு தீவிர விசாரணை!

டெல்லி கார் குண்டுவெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​களின் நெட்ஒர்க் தொடர்பு​கள் தென் மாநிலங்​களில் உள்ளதா என மாநில உளவுப்பிரிவு போலீசாருடன், மத்​திய உளவுப்பிரிவினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். டெல்​லி ...

டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தது உமர் நபி தான் – டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டது உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ...

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்ததாகவும், ...

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் – 3 மணி நேரமாகக் காரில் காத்திருந்த உமர் நபி!

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட உமர் நபி, கார் வெடிப்பதற்கு முன்பு 3 மணி நேரமாகக் காரில் காத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செங்கோட்டை ...

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – சிசிடிவி காட்சி வெளியானது!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஒன்று ...

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் தமிழகம் - கேரளம்- கர்நாடக ...

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

டெல்லியில் கார் வெடித்து சிதறியததை தொடர்ந்து கோவையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சாலையில் சென்ற கார் ...

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லியில் வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் முதலாம் வாயில் அருகே ...

டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

டெலலி கார் வெடிப்பு சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரையும், காரின் முந்தைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். இந்த ...

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் தொர்பாக பிரதமர் ...

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடி விபத்து காரணமாக, தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவுவாயில் எண். 1 அருகே ...

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி!

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே முக்கிய நகரங்களை இணைக்கும் ரெயின்போ பாலம் ...

1 லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.விடம் இத்ரீஸ் பகீர் வாக்குமூலம்!

தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக 1 லட்சம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வது என்கிற செயல்திட்டத்தை வகுத்திருந்தோம் என்று கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளில் ...