Cauvery river - Tamil Janam TV

Tag: Cauvery river

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து கடுமையாக சரிந்ததால் 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ...

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் கட்டுப்பாட்டு குழு, தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க ...

மேகதாது அணை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு!

மேகதாது அணை திட்டத்துக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் ...

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – இபிஎஸ் கேள்வி!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட பூமி பூஜை மேற்கொள்ள போவதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறிய நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை ...

மேகதாது அணை கட்டும் விவகாரம் – தமிழக அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேகதாது அணைக்கு ...

மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து 59 ஆயிரத்து 123 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ள நிலையில், ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : 2-வது நாளாக குளிக்க தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – நீர்வரத்து 68,000 கன அடியாக உயர்வு!

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து ...

சேலம் மாவட்டத்தில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – 2000க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு!

சேலம் மாவட்டத்தில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மேட்டூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி அன்று சேலம் மாவட்டத்தின் ...

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16000 கன அடியாக உயர்வு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ...

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு 51 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளில் இருந்து ...

கரூர் மாயனூர் கதவணைக்கு 98,000 கன அடி நீர்வரத்து – வெள்ள அபாய எச்சரிக்கை!

கரூரில் உள்ள மாயனூர் கதவணைக்கு 98 ஆயிரத்து 934 கன அடி நீர்வரத்து உள்ளதால் காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...

மேட்டூர் அணையில் இருந்து  ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து  ஒரு லட்சம் கன அடியாக நீர்  வெளியேற்றப்படுவதால் காவேரி கரையோர மக்களுக்கு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக சரிவு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியில் இருந்து 20 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து உயர்வு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, ...

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்!

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படம் நீரின் அளவு  63,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு கன மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு ...

திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி – நீரில் அடித்துச்செல்லப்பட்ட கொரம்பு!

திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட கொரம்பு, நீரில் அரித்துச் செல்லப்பட்டதால், கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மேலசிந்தாமணி ...

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ...

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டு மற்றும் ஒகேனக்கல் ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 700 கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்ராபாளையம், ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 6000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. கடந்த ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அஞ்செட்டி, பிலிகுண்டுலு, உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து ...

Page 1 of 2 1 2