Chandrachud - Tamil Janam TV

Tag: Chandrachud

2 ஆண்டுகளில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெருமிதம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தாம் பதவி வகித்த காலத்தில், யாரையாவது வேண்டுமென்றே காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு டி.ஒய். சந்திரசூட் உருக்கமாக தெரிவித்தார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ...

நீதித்துறை விவகாரங்கள் அரசியல் தலைவர்களுடன் விவாதிக்கப்படுவதில்லை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டம்!

அரசியல் தலைவர்களுடன் நீதித்துறை தொடர்பான விவகாரங்கள் ஒருபோதும் விவாதிக்கப்படுவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் வீட்டில் கடந்த ...

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா? சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை, சந்திரசூட் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், அடுத்த மாதம் 10 ஆம் தேதியோடு ...

சிறைகளில் சாதிய பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சிறைகளில் சாதிய பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் சாதிய அடிப்படையிலான பாகுபாடுகள் உள்ளதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ...

பெண்கள் பாதுகாப்புக்காக பல கடுமையான சட்டங்கள் – பிரதமர் மோடி பேச்சு!

பெண்கள் பாதுகாப்புக்காக பல கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற பவள விழாவையொட்டி, டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நினைவு தபால் ...

பிராந்திய மொழிகளிலும் சட்டக் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் : உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

ஆங்கிலம் மட்டுமன்றி பிராந்திய மொழிகளிலும் சட்டக் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோ டாக்டர் ராம் ...

ஒரு பட்டனை க்ளிக் செய்தால் வழக்கு தாக்கல் செய்யலாம்  : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், விடுமுறைகள் குறைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வைர விழா ...

ராணுவ வீரர்களின் தியாகத்தை மறந்துவிடக் கூடாது : தலைமை நீதிபதி சந்திரசூட்

தேசத்தைக் காக்கும் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் தியாகத்தை மறந்துவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ...