ஒரு பட்டனை க்ளிக் செய்தால் வழக்கு தாக்கல் செய்யலாம்  : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
Jul 29, 2026, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு பட்டனை க்ளிக் செய்தால் வழக்கு தாக்கல் செய்யலாம்  : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

Murugesan M by Murugesan M
Jan 28, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், விடுமுறைகள் குறைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உரையாற்றினார்.அப்போது,இன்று நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்றும், உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28ம் தேதி தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றம் ஏற்கனவே மேற்கொண்ட பல்வேறு டிஜிட்டல் முயற்சிகளை எடுத்துரைத்து, விரைவில் அதன் டிஜிட்டல் தரவை கிளவுட் அடிப்படையிலான உள்கட்டமைப்புக்கு மாறப் போகிறது என்பதை வெளிப்படுத்தினார்.  நாட்டின் நீதித்துறை தரவுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வகையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட் காலத்தில் காணொளி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றது. நாட்டின் எந்தப் பகுதியிலும்,  அமர்ந்திருக்கும் எந்தவொரு இந்திய வழக்கறிஞரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் வாதிடலாம்.

இது உச்ச நீதிமன்றத்தை அணுகுவதை ஜனநாயகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யும் வசதி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  விடுமுறைகள் குறைக்கப்பட வேண்டும் என்றும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாம் ஒத்திவைப்பு கலாச்சாரத்திலிருந்து வெளியேறி தொழில்முறையாக இருக்க  வேண்டும். வாய்வழி வாதங்கள் நீதித்துறை முடிவை தாமதப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சட்ட வல்லுநர்கள் முதல் தலைமுறை வழக்கறிஞர்களுக்கு ஒரு சமமான களத்தை வழங்க வேண்டும் என்றும் சந்திரசூட் குறிப்பிட்டார்.

Tags: Modisupreme courtChief Justice of IndiaChandrachudjudicial outcome
ShareTweetSendShare
Previous Post

நௌஷேரா சுரங்கப்பாதை வெற்றிகரமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது!

Next Post

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என அழைக்கப்படும் “ஐகான் ஆப் தி சீஸ் “

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies