chennai rain - Tamil Janam TV

Tag: chennai rain

வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – சென்னையில் மிதமான மழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் ...

மழை காரணமாக காற்று மாசு குறைவு! – மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பெய்த மழை காரணமாக காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் ...

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் 33% அளவு அதிகமாக பொழிந்துள்ளது! : பாலச்சந்திரன்

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் 33 சதவீதம் அதிகம் பொழிந்துள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டின் ...

தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...

வட தமிழக கடற்கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழக கடற்கரையை இன்று நெருங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. ...

சென்னைக்கு 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம்

சென்னைக்கு கிழக்கு வட கிழக்கே 390 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த ...

ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்து கூறியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் ...

சென்னையில் பரவலாக மழை – சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை அசோக் நகரில்  சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். வங்கக்கடலை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்காது – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் – தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ...

சென்னையில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! : சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. சென்னையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ...

சென்னையின் புறநகர் பகுதிகளிலும் காற்றுடன் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரக்கூடிய நிலையில் சென்னை மற்றும் ...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, வருகிற 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ...

வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – விறுவிறுப்பாக நடைபெறும் அடையாறு முகத்துவாரம் தூர்வாரும் பணி!

சென்னை பட்டினப்பாக்கத்தில் அடையாறு முகத்துவாரத்தைத் தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பருவமழை காலங்களில் நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் நீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடு ...

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்ததது. தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இந்நிலையில்  நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ...

மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் ...

திமுக கூட்டணியில் புகைச்சல் – எடப்பாடி பழனிச்சாமி தகவல்!

திமுக கூட்டணிக்குள் சலசலப்பு நிலவுவதாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் ...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. திருச்சி மாநகர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ...

சென்னை ராயபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை மிதமான மழை!

சென்னையில் ராயபுரம், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை மிதமான மழை பெய்தது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவித்துள்ள வானிலை ...

தமிழகம், புதுச்சேரியில் வரும் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ...

சென்னையில் இடி மின்னலுடன் பலத்த மழை – சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தயார் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்!

கனமழை எச்சரிக்கையை அடுத்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் – பாலச்சந்திரன் தகவல்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும், வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு ...

Page 1 of 5 1 2 5