Chennai - Tamil Janam TV

Tag: Chennai

போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை – சீட் கிடைக்காததால் தரையில் அமர்ந்து சென்னை வந்ததாக பயணிகள் வேதனை!

சென்னைக்கு பேருந்துகள் கிடைக்காமல் தரையிலே அமர்ந்து வந்ததாகவும், சில பேருந்துகள் நிற்காமல் சென்றதாகவும் பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் ...

அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி மர்ம மரணம் – 6 பேர் கைது

சென்னை அமைந்தகரையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அமைந்தகரையில் ...

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் – தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என  தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அடுத்த பனையூரில் தவெக செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ...

தமிழ் இனத்தின் வரலாற்று பகைவன் காங்கிரஸ் – சீமான் குற்றச்சாட்டு!

நாடு ஏழ்மையில் சிக்கி தவிக்க காங்கிரஸ் கட்சி தான் காரணம் எனவும் காங்கிரஸ் தமிழ் இனத்தின் வரலாற்றுப் பகைவன் எனவும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். ...

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள தயார் – லைப் ஜாக்கெட், ரப்பர் படகு வாங்கிய வேளச்சேரி குடியிருப்புவாசிகள்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் லைப் ஜாக்கெட், ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியுள்ளதாக சென்னை வேளச்சேரி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ...

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றிய சிறுமி உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அமைந்தகரை சதாசிவ மேத்தா சாலையில் உள்ள ...

பாதியில் நிறுத்தப்பட்ட ‘அமரன்’ திரைப்படம் – பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமரன் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பணத்தை திரும்பக் கேட்டு ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் ...

தீபாவளிக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் – வெறிச்சோடி காணப்படும் சென்னை சாலைகள்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில் சாதாரன நாட்களில் காமராஜர் சாலை, அண்ணா ...

தீபாவளி பண்டிகை – இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. விழுப்புரத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஆடு மட்டுமின்றி கோழி, மீன் ...

நடிகர் விஜய் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது : ரஜினிகாந்த் பேட்டி!

விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ...

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய ...

தீபாவளி பண்டிகை – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தீபாவளி பண்டிகையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை முதலே கோயிலில் ...

களைகட்டும் தீபாவளி பண்டிகை – புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து உற்சாகம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் வசிக்கும் மக்கள் அதிகாலை முதலே தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை ...

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு போதிய வசதிகள் செய்து தரவில்லை – பயணிகள் குற்றச்சாட்டு!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு போதிய வசதிகளை செய்து தரவில்லை என வெளியூர் செல்லும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் ...

எண்ணெய் குளியல்? ஏற்ற நேரம் எது? சிறப்பு பதிவு!!

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், எந்த நேரத்தில் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்பது குறித்து சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஈஸ்வர் குருக்கள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

சென்னையில் ரூ. 27 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்!

சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைனை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மூலக்கடை பகுதியில் மெத்தபெட்டமைன் விற்பனை செய்யப்படுவதாக மத்திய போதைப்பொருள் ...

தீபாவளி பண்டிகை – இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் ...

சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடை பயணம் – ஏராளமானோர் பங்கேற்பு!

சென்னை தீவுத்திடலில், தன்னார்வ அமைப்பு மற்றும் ரோட்டரி சார்பில் 15வது ஆண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியை இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை பத்மஸ்ரீ ஜோஷ்னா ...

சென்னை ரிசர்வ் வங்கியில் தவறுதலாக சுட்ட துப்பாக்கி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் காவலர்!

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய பெண் காவலரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ராஜாஜி சாலையில் செயல்பட்டு வரும் ...

டிக்கெட் எடுப்பதில் தகராறு – பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துநர் பலி!

சென்னை மாநகர பேருந்தில் பயணி தாக்கியதில் நடத்துநர் உயிரிழந்த சம்பவத்தில் பயணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகன்குமார் என்பவர் மாநகர ...

நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல் – அலறியடித்து வெளியேறிய ஊழியர்கள்!

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல் ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் கட்டடத்தை விட்டு வெளியேறினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் ...

கொடுங்கையூரில் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பு – கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் தயாரித்த கல்லூரி மாணவர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக ...

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் எஃப்.எம். தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ...

ரோந்து காவலர்களிடம் அடாவடி செய்த ஜோடி : தட்டி தூக்கிய தனிப்படை – சிறப்பு கட்டுரை!

சென்னையில், இரவுப் பணியில் இருந்த ரோந்துக் காவலர்களிடம் அத்துமீறி தகாத முறையில் பேசிய ஜோடியை, தனிப்படை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, நடந்த ...

Page 14 of 27 1 13 14 15 27