சென்னையில் நடைபெறும் சர்வதேச கலாச்சார மாநாட்டில் தமிழ்நாட்டின் கலையும் சேர்க்கப்படும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உறுதியளித்துள்ளார். சென்னை ஐஐடி நடத்தும் ஸ்பிக் மெக்கேவின் 9-வது சர்வதேச கலாச்சார மாநாடு மே 20-ல் தொடங்குகிறது. ...
சென்னை, எழும்பூரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் கச்சேரிக்கான போஸ்டர் மற்றும் டிக்கெட் அறிமுக விழா நடைபெற்றது. இது குறித்து பேசிய நிகழ்ச்சியை நடத்தும் ஈவன்ட்ஸ் தலைவர் அருண், ஜூலை ...
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் 6 வயது சிறுவனை நாய்க்கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய்கடித்த சம்பவம் அதிர்வலையை ...
சென்னை வண்ணாரப்பேட்டையில் மாமூல் தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட மூவரை வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பழைய வண்ணாரப்பேட்டை ...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அட்சய திருதியையை ஒட்டி, ஒரே நாளில் மூன்று முறை ...
அட்சய திருதியையை முன்னிட்டு, ஆபரணத் தங்கத்தின் விலை இருமுறை உயர்ந்துள்ளது. சித்திரை மாதத்தின் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ...
ஆபத்து விளைவிக்கும் செல்லப் பிராணிகளை கட்டுப்பாடின்றி திரியவிட்டால், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும், மாநகராட்சியின் உரிமம் பெற்ற ...
கோடை விடுமுறையை ஒட்டி 40க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோடை விடுமுறைக்காக விமானம் மூலம் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ...
சென்னையில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை அருகே நண்பர்கள் இருவர் கடலில் குளித்துக் ...
என்ன தொழில் செய்தாலும் எதிர்பார்த்த லாபம் வரவேண்டும் . அந்த லாபமும் ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு வளர வேண்டும். இப்படி ஆசைப்படும் அத்தனை பேருக்கும் ஆசைகள் அத்தனையும் ...
பொதுமக்களின் நீண்ட நாள் கனவான சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்கியது. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து ...
சென்னையில் ஏப்ரல் மாதம் மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில்களில் பயணித்திருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தகவலளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மக்களுக்கு விரைவான மற்றும் ...
சொந்த வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கா்களை நீக்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீறுவோா் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தொிவித்துள்ளனா். சொந்த ...
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லை வாயிலில், அந்தரத்தில் தொங்கிய குழந்தையை அக்கம் பக்கத்தினர் லாவகமா மீட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. திருமுல்லைவாயில் பூம்பொழி நகரில் உள்ள ...
சென்னையில் வரத்துக் குறைவின் காரணமாக இளநீரின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டு வழக்கத்தைவிட வெப்பத்தின் அளவு அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பலரும் வெயிலில் ...
டெல்லியில் வரும் 9 -ஆம் தேதி நடைபெறும் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கும் விழாவில் தானும் விஜய பிரபாகரனும் கலந்து கொள்ள உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ...
சென்னை ஆர்.கே.நகரில் ரவுடியை வீடுபுகுந்து வெட்டிக்கொன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆர்.கே நகரில் வசித்து வரும் ஆனந்த் என்பவர் மீது கொலை முயற்சி ...
சென்னையில் ஜமாத் என்ற அமைப்பில் தலைமை பொறுப்பில் உள்ள திருநங்கைகள், மாமூல் கேட்டு மிரட்டுவதாக சக திருநங்கைகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சென்னையில் ஜமாத் அமைப்பில் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை ...
கோடை விடுமுறையையொட்டி, சென்னை - நெல்லை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, ...
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க ...
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிர ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies