Chennai - Tamil Janam TV

Tag: Chennai

சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் – முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் பார்முலா 4 கார் ...

திருமுல்லைவாயல் அருகே நகைக்கடை கொள்ளை விவகாரம் – நாடகமாடிய உரிமையாளர் கைது!

சென்னை திருமுல்லைவாயல் அருகே நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். திருமுல்லைவாயல் செந்தில் நகரில் கடந்த 15-ம் தேதி மர்ம நபர்கள் இருவர் நகைக்கடைக்குள் ...

ஹேமா கமிஷன் போல் தமிழகத்திலும் குழு அமைக்க ஏற்பாடு – நடிகர் விஷால் தகவல்!

நடிகர் விஷாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் 5 வது ஆண்டாக முதியோர்களுக்கு காலை உணவினை வழங்கி தனது பிறந்தநாள் ...

வேளச்சேரி ஃபேன்சி கடையில் தீ விபத்து!

சென்னை வேளச்சேரியில் ஃபேன்சி கடையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரில் முதல் தளத்தில் அமைந்திருந்த பேன்சி கடையில் திடீரென ...

தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளையும் ஆட்சியில் இருந்து அகற்ற, பாஜகவால் மட்டும்தான் முடியும் : அண்ணாமலை

தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளையும் அகற்ற, பாஜகவால் மட்டும்தான் முடியும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழக பாஜக சார்பாக, கட்சியின் ...

வில்லிவாக்கம் ஏரியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கண்ணாடி தொங்கு பாலம்!

சென்னையில் வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை ...

விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : அண்ணாமலை புகழாரம்!

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ...

மெட்ரோ ரயில் பணிகள் – 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மவுண்ட் பூந்தமல்லி சாலையில், புகாரி ஓட்டல் ...

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி : சென்னை அணி தோல்வி!

சென்னையில் நடைபெற்று வரும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று முதல் ...

சென்னை அருக பார்முலா- 4 கார் பந்தயம் தொடக்கம்!

சென்னை அருகே தனியார் அமைப்பு நடத்தும் பார்முலா-4 கார் பந்தயம் தொடங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற இருந்த இந்த போட்டியை சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் நடத்த ...

Youtube பார்த்து கடைகளில் ஷட்டர் உடைத்து கொள்ளையடித்த திருடன் கைது!

சென்னை அருகே Youtube -ஐ பார்த்து கடைகளில் ஷட்டர் உடைத்து கொள்ளையடித்த திருடனை போலீசார் கைது செய்தனர். பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், இரவு ...

சென்னையின் முக்கிய அடையாளம் ரிப்பன் மாளிகை!

ரயில் மூலமாகவோ, பேருந்துகள் மூலமாகவோ சென்னையை நோக்கி வருவோர் கண்களில் முதலில் தென்படும் பிரம்மாண்ட கட்டடம் ரிப்பன் மாளிகையாகத் தான் இருக்க முடியும். அப்படி சென்னையின் தவிர்க்க ...

சென்னையும் புனித ஜார்ஜ் கோட்டையும் – ஓர் பார்வை!

சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக, தமிழக ஆட்சியாளர்களின் ஆட்சி பீடமாக, எதிர்கால சந்ததியினருக்கு வரலாறாக திகழும் புனித ஜார்ஜ் கோட்டை குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் சென்னை ...

தயாரிப்பாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை : நடிகர் நாசர் தகவல்

பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்துடன் நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நடிகர் ...

இந்தியாவை துண்டாட நினைக்கும் காங்கிரஸ் : வினோஜ் பி.செல்வம் குற்றச்சாட்டு!

இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் பிரச்னைகள் இன்றி ஆசியாவின் முக்கிய மையமாக இந்தியா திகழ்வதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் ...

மாணவர்களுக்கு பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்கள் வழங்கிய புகாரில் முன்னாள் மாணவர்கள் 3 பேர் கைது!

சென்னையில் பஸ் டே கொண்டாடுவதற்காக கல்லூரி மாணவர்களுக்கு பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களை வழங்கிய புகாரில் முன்னாள் மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூன் ...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு : சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்!

சென்னையில் முதல் முறையாக பெண்கள் பங்கேற்ற புடவை  மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகரில் தனியார் அமைப்புகள் சார்பில் புடவை மாரத்தான் போட்டி நடைபெற்றது.பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் ...

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மூதாட்டி கொலை : தம்பதி கைது!

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மூதாட்டியை கொன்று உடலை ஆற்றில் வீசிய தம்பதியினரை போலீசார் கைது செய்தனர். மயிலை சிவமூர்த்தி தெருவை சேர்ந்த ...

தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரிப்பு : மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஒவ்வொரு மாநிலமும் ...

சென்னையில் காற்று மாசு காரணமாக அதிகரிக்கும் உயிரிழப்பு : ஹாவர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்!

சென்னையில் காற்று மாசு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் நிலவும் காற்று மாசு குறித்து ஹாவர்ட் ...

திருமணமான பெண்களை பணிக்கு எடுப்பதில்லையா? ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு!

திருமணமான பெண்களை பணிக்கு எடுப்பதில்லை என எழுந்த குற்றச்சாட்டை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய ...

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு மகாத்மா காந்தியின் கனவு நிறைவேறி வருகிறது : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

புதிய குற்றவியல் தீர்ப்புகள் தொடர்பான கருத்தரங்கம் மிகவும் அவசியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள வேலூர் தொழில் ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரியான முடிவு அல்ல : சசிகலா

அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கிவிட்டதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சசிகலா, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரியான முடிவு அல்ல ...

Page 39 of 46 1 38 39 40 46