தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு - ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 04:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை எழும்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் பங்கேற்றுள்ளார். பேரணி எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகில் இருந்து தொடங்கி புதுபேட்டை வழியாக சென்று ராஜரத்தினம் அரங்கில் முடிவடைகிறது.

இதனையொட்டி  எழும்பூர் புதுப்பேட்டை, பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் 99ம் ஆண்டு விஜயதசமி விழா, ஸ்ரீ அஹல்யாபாய் ஹொல்கர் 300வது ஜெய்ந்தி விழா, சுப்பிரமணிய சிவா 140 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பேரணி தொடங்கியது.

ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானாவில்  பேரணி தொடங்கியது. இந்த பேரணி  காய்கனி மார்க்கெட், பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, மின்வாரிய அலுவலகம் வரை சென்று நிறைவு பெறுகிறது.   இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 450க்கும் மேற்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்றுள்ளனர். இதேபோல் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags: ChennaiTamil NaduRSS RALLY
Share
Tweet
SendShare
Previous Post

விஷ்ணு கர்மா திட்டத்தை ஒடுக்க நினைப்பது இளைஞர்களை பாதிக்கும் – அர்ஜுன் சம்பத் பேட்டி!

Next Post

நவராத்திரி 4-வது நாள் – குஷ்மாண்டா தேவியை வழிபட்ட பிரதமர் மோடி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies