விஷ்ணு கர்மா திட்டத்தை ஒடுக்க நினைப்பது இளைஞர்களை பாதிக்கும் - அர்ஜுன் சம்பத் பேட்டி!
Sep 14, 2026, 02:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஷ்ணு கர்மா திட்டத்தை ஒடுக்க நினைப்பது இளைஞர்களை பாதிக்கும் – அர்ஜுன் சம்பத் பேட்டி!

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 04:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலைவாய்ப்பு வழங்கும் விஷ்ணு கர்மா திட்டத்தை, குலத் தொழில் எனக்கூறி திமுக ஒடுக்க நினைப்பது இளைஞர்களை பாதிக்கும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வண்ணிப்பாக்கம் கிராமத்தில் பாலமுருகன் கோவில் புதிதாக கட்டுவதற்கான அடிக்கல் நடும் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சுகள் மசூதிகள் அதிக அளவில் கட்டப்படுகின்றன.  ஆனால் இந்து கோவில்கள் குறைந்த அளவிலே கட்டப்படுகின்றன.  42 ஆயிரம் கோயில்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் வரும் வருமானங்களை புதிய கோயில்கள் இல்லாத ஊரில் ஆங்காங்கு கட்ட வேண்டுமென கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

மத்திய அரசின் விஷ்ணு கர்மா திட்டம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் திட்டம். இதில் ஜாதி முத்திரை குத்துவது சரி இல்லை. முதல்வரின் மகன் முதல்வராகலாம். அது குலத்தொழில் அல்ல. சிற்பியின் மகன் சிற்பம் செய்தால் அது குலத்தொழிலா என கேள்வி எழுப்பிய அர்ஜுன் சம்பத், விஷ்ணு கர்மா திட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் குல தொழில் என கூறி ஒடுக்கநினைப்பது இளைஞர்களை பாதிக்கும் என்று கூறினார்.

மெட்ரோ ரயிலுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக விஷம பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது என்றும், துணை முதல்வர்
உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தாய் மதம் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் அதிகரிக்கும் போதை கஞ்சாவை ஒழிப்பதற்கு சர்வாதியாக மாறினால் நாங்கள் வரவேற்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Vishnu Karma schemeDMKstalinarjun sampathhindu makkal katchi
Share
Tweet
SendShare
Previous Post

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும் – சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கணிப்பு!

Next Post

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies