china - Tamil Janam TV

Tag: china

வியக்க வைக்கும் ரோபோ ‘டியாங்காங்’!

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோவின் சுறுசுறுப்பான செயல்பாடுகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. பெய்ஜிங்கின் எம்போடிட் AI ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சார மனித வடிவ ரோபோவான டியாங்காங், தொடர்ச்சியாக பல்வேறு ...

அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் : இந்தியாவின் உதவியை நாடும் சீனா!

'பரஸ்பர வெற்றிக்காக' சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ( Wang Yi ) வாங் யி தெரிவித்துள்ளார். இரு ...

இந்தியா – சீனா இடையிலான உறவு முன்னேற்றம் அடைந்துள்ளது : சீன வெளியறவுத்துறை அமைச்சர்

இந்தியா - சீனா இடையிலான உறவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக சீன வெளியறவுத்துறை அமைச்சர் WANG YI தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யாவில் நடைபெற்ற பிரதமர் ...

வர்த்தக போர் : ஆட்டம் கண்ட அமெரிக்க பங்குச்சந்தை – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், அமெரிக்கா இந்த மூன்று ...

50 ஆண்டுகளுக்கு சார்ஜ் செய்ய தேவை இல்லை : சீனா கண்டுபிடித்த புது Battery – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான, பீட்டாவோல்ட் (Betavolt) ஒரு அற்புதமான battery யை உருவாக்கியுள்ளது. இந்த battery ரீசார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை மின் திறன் அளிக்கும் ...

தங்க பாத்திரத்தில் சமைக்கும் சீன பெண்!

சீனப் பெண் ஒருவர் தங்கப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும் வீடியோ வலைதளத்தில் வைரலானது. ஷென்சென் எனப்படும் அந்த இளம்பெண் 2 தங்க நகைக் கடைகளை நடத்தி வருகிறார். ...

ஆண்டுக்கு 2 லட்சம் கழுதைகள் இறக்குமதி : பாகிஸ்தானுடன் கழுதை ஒப்பந்தம்!

ஆண்டுக்கு இரண்டு லட்சம் கழுதைகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தானுடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இது இருநாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தகத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. ...

மீண்டும் கொரொனா? : சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வௌவால் வைரஸ்!

கோவிட் -19 கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக உலகம் மீளவில்லை. இந்நிலையில், மனிதர்களைப் பாதிக்கக் கூடிய புதிய வௌவால் வைரஸை சீன விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. ...

போலி கால் சென்டரில் சிக்கியவர்களை மீட்க தனி விமானம் அனுப்பிய சீனா!

மியான்மரில் போலி கால் சென்டரில் சிக்கியவர்களை சீனா தனி விமானம் அனுப்பி மீட்டுள்ளது. தாய்லாந்து-மியான்மர் எல்லையில் சர்வதேச மோசடி கும்பலால் பல போலி கால் சென்டர்கள் செயல்படுகின்றன. ...

சீனாவில் மக்களால் கைவிடப்பட்டு சுற்றுலா தலமாக மாறிய கிராமம்!

சீனாவில் மக்களால் கைவிடப்பட்ட கிராமமொன்று சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. சீனாவின் ஜெஜியாங்கில் உள்ள ஹௌடோவான் எனும் மீன்பிடி கிராமத்தில் 1990 முதல் மக்கள் தொகை குறைந்துவந்தது. இதனையடுத்து ...

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை 580 நாட்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டி சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள ...

சீனா : கடும் பனிப்பொழிவுக்கு நடுவே தோன்றிய சூரிய ஒளி!

சீனாவில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தோன்றிய சூரிய ஒளி பல பகுதிகளை ரம்யமாக காட்சிப்படுத்தி பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவின் பல பகுதிகளில் இதுவரையில்லாத அளவு கடும் ...

உலகின் மிகப்பெரிய பனி நகரத்தை கட்டிய சீனா!

குளிர் காலத்தை ஒட்டி உலகின் மிகப்பெரிய பனி நகரத்தை கட்டமைத்து சீனா அசத்தியுள்ளது. சீனாவில் ஹார்பின் நகரில் ஆண்டுதோறும் பனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 26வது ...

மாறப்போகும் சந்தை : AI உச்சிமாநாட்டில் மோடி – இந்தியாவின் வியூகம் என்ன?

பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் AI ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டை, ...

சீனா : நடனமாடி அசத்திய ரோபோக்கள்!

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ரோபோக்கள் நடனமாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக அளவில் அறிவியல் தொழில் நுட்பத்தில் சீனா முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் ...

DEEPSEEK AI-க்கு எதிர்ப்பு : சீனாவுக்கு உளவு பார்க்க வடிவமைப்பு என புகார்!

DeepSeek செயலியின் தரவு தனியுரிமை கொள்கைகள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. DeepSeek வெற்றிக்குப் பின்னணி என்ன ? அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ...

DeepSeek செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை – சீனா எதிர்ப்பு!

சீனாவின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக் செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்த நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சாட்ஜிபிடி மற்றும் சீனாவின் டீப் ...

போருக்குத் தயாராகும் சீனா ? : பென்டகனை விட 10 மடங்கு பெரிய இராணுவ நகரம்!

மேற்கு பெய்ஜிங்கில், உலகின் மிகப் பெரிய போர்க்கால இராணுவக் கட்டளை மையத்தை, சீனா கட்டிவருகிறது. "பெய்ஜிங் இராணுவ நகரம்" என்று அழைக்கப்படும், சீனாவின் இந்த இராணுவ கட்டளை ...

சீனாவில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் வண்ண விளக்குடன் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. சீன சந்திர நாட்காட்டியின்படி, நிகழாண்டு புத்தாண்டு கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. வசந்தகால திருவிழா என்று ...

பழிக்குப் பழி: அமெரிக்க பொருட்களுக்கு 15% வரி விதித்த சீனா!

சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீதம் வரி விதித்த நிலையில், அதற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா 15 சதவீதம் வரி விதித்துள்ளது. ...

வசந்த விழா என்று பிரபலமாக அழைக்கப்படும் சீனப் புத்தாண்டு!

சீனப் புத்தாண்டு, வசந்த விழா என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது வசந்த காலத்தின் தொடக்கத்திலிருந்து தொடங்குவதால் இது குளிர்காலத்தின் முடிவையும் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்த ...

ஓடி வாங்க… அள்ளிட்டு போங்க : கோடிகளை கொட்டி போனஸ் – ஊழியர்களை மிரளவைத்த சீன நிறுவனம்!

சீனாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவன உரிமையாளர் தனது பணியாளர்களுக்கு கை நிறைய பணத்தை போனஸாக வழங்கி வாய் பிளக்க வைத்துள்ளார். இது பற்றிய ஒரு செய்தித் ...

இனி சிவனை தரிசிக்கலாம் : கைலாஷ் யாத்திரைக்கு பச்சைக்கொடி காட்டிய சீனா – சிறப்பு தொகுப்பு!

இந்த ஆண்டில், திருக்கயிலாய மானசரோவர் யாத்திரையை தொடங்கவும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கவும், இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன. வாழ்நாளில் ஒருமுறையாவது ...

நாம் வேறு ஏதாவது பேசலாம் : DEEP SEEK R1 CHATBOT அளித்த பதில் – வைரலான எக்ஸ் பதிவு!

சீனாவைச் சேர்ந்த DEEP SEEK என்ற AI நிறுவனத்தின் CHATBOT இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்திருப்பது இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது. இது பற்றிய ...

Page 1 of 7 1 2 7