டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது – அண்ணாமலை வலியுறுத்தல்!
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை ...