முத்தரையர் நினைவு தபால் தலையை வெளியிட்டார் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!
மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையைக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். டெல்லியில் உள்ள குடியரசு துணை தலைவர் மாளிகையில் மன்னர் இரண்டாம் ...










